உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு தான் அதிகாரம் உள்ளது மீண்டும் acj கூறுகிறார்

[1/24, 16:05] Sekarreporter 1: உள்ளாட்சி தேர்தல் வழக்கு எடுக்கப் போறாங்க
[1/24, 16:08] Sekarreporter 1: [1/24, 16:06] Sekarreporter 1: Started
[1/24, 16:06] Sekarreporter 1: மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் வாதம்
[1/24, 16:14] Sekarreporter 1: [1/24, 16:12] Sekarreporter 1: ஜனவரி 26 sc கெடு முடிகிறது
[1/24, 16:12] Mukesh Puthiyathaimurai Jounalist: 27
[1/24, 16:21] Sekarreporter 1: [1/24, 16:14] Sekarreporter 1: [1/24, 16:12] Sekarreporter 1: ஜனவரி 26 sc கெடு முடிகிறது
[1/24, 16:12] Jounalist: 27
[1/24, 16:20] Sekarreporter 1: சுப்ரீம் கோர்ட் கெடு இருக்கும்போது நாங்கள் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் நீங்கள் ஏன் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லவில்லை தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் செல்ல நாங்கள் எப்படி வற்புறுத்த முடியும்
[1/24, 16:20] Sekarreporter 1: 🙏🏽
[1/24, 16:27] Sekarreporter 1: [1/24, 16:25] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1485566920791568392?t=b1ify5Ao95w8ojJm3wP0yA&s=08
[1/24, 16:25] Sekarreporter 1: உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு தான் அதிகாரம் உள்ளது மீண்டும் acj கூறுகிறார்
[1/24, 16:33] Sekarreporter 1: [1/24, 16:30] Sekarreporter 1: உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டுக்கு வக்கீல்கள் செல்ல விரும்புகிறீர்களா இல்லை இங்கு வழக்கை நடத்த விரும்புகிறீர்களா
[1/24, 16:32] Sekarreporter 1: உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு தான் அதிகாரம் உள்ளது மீண்டும் acj கூறுகிறார்
[1/24, 16:41] Sekarreporter 1: [1/24, 16:41] Sekarreporter 1: பல மாநிலங்களில் மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கையுடன் தேர்தல் நடத்தும் பொழுது தமிழகத்தில் மட்டும் ஏன் அப்படி நடத்தவில்லை என்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது தலைமை நீதிபதி கருத்து
[1/24, 16:41] Sekarreporter 1: 🙏🏽
[1/24, 16:50] Sekarreporter 1: [1/24, 16:49] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1485572709182763009?t=kRoZCK1NMlon9z2YyeXgMQ&s=08
[1/24, 16:49] Sekarreporter 1: [1/24, 16:45] Sekarreporter 1: கொராணா விதிமுறையை பின்பற்றித்தான் தேர்தல் நடத்த உத்தர விடுவோம்
[1/24, 16:48] Sekarreporter 1: வழக்கு நாளை தள்ளி வைப்பு தேர்தலை மேற்பார்வையிடு விடுவோம் வழக்கு நாளை ஒத்தி வைப்பு

You may also like...