அ.தி.மு.க., அலுவலகத்தில் இருந்து பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்ட பொருட்களை Case dismissed சி.வி.சண்முகம் சார்பில் வக்கீல் முகமது ரியாஸ், வைத்திலிங்கம் சார்பில் வக்கீல் ஏ.டி.நாகேந்திரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்
சென்னை, ஏப்.1- அ.தி.மு.க., அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை கேட்டு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிலைக்கத்தக்கது அல்ல என்று கூறி தள்ளுபடி செய்து சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கலவரம் அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை...