அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், கே.சி.பழனிசாமியின் மகன் சுரேன் ஆகியோருக்கு அனுமதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உத்தரவு
அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், கே.சி.பழனிசாமியின் மகன் சுரேன் ஆகியோருக்கு அனுமதி
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உத்தரவு
இருவரும் தொடர்ந்த வழக்கை எண்ணிட்டு, பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவு
அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து சுரேன் பழனிச்சாமி, ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சிவில் வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி மனு
கடந்த 2000ம் ஆண்டு முதல் கட்சியின் உறுப்பினராக உள்ளதாகவும், உறுப்பினர் அட்டை புதுப்பிக்கப்பட்டு, இன்று வரை உறுப்பினராக உள்ளதாகவும் மனுதாரரர்கள் தரப்பில் வாதம்
உறுப்பினர் அட்டையை புதுப்பித்ததாக கூறி மனுதாரர் தாக்கல் செய்த ஆவணம் போலியானது. கட்சியில் சிலருக்கு பிரதிநிதித்துவம் அளிப்பதாக கூறுவதற்கான ஆதாரங்களை மனுதாரர்கள் தாக்கல் செய்யவில்லை – அதிமுக