ஆதார் அட்டையின் நகலைத் தந்தால்தான் மது என்ற ஆணைக்கும் தடை. எந்த வழிவகைகளில் மது விற்கலாம் என்பதை அரசு் தீர்மானிக்க வேண்டும்

[5/15, 13:22] Sekarreporter 1: https://twitter.com/GunasekaranMu/status/1261201723206467584?s=08
[5/15, 13:22] Sekarreporter 1: டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம். ஊரடங்கு காலத்தில் ஆன்லைன், ஹோம் டெலிவரி மட்டுமே செய்யலாம் என்ற உயர் நீதிமன்ற ஆணைக்கு தடை.
ஆதார் அட்டையின் நகலைத் தந்தால்தான் மது என்ற ஆணைக்கும் தடை. எந்த வழிவகைகளில் மது விற்கலாம் என்பதை அரசு் தீர்மானிக்க வேண்டும்

You may also like...