இன்று தை கிருத்திகை
[2/3, 07:08] Sekarreporter 1: [2/3, 07:08] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1224145093214404608?s=08
[2/3, 07:08] Sekarreporter 1: உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே!
அள்ளி அணைத்திடவே எனக்குள் ஆசை பெருகுதய்யா முருகா!
பாடிப் பரவசமாய் உன்னையே பார்த்திடத் தோணுதய்யா!
ஆடும் மயிலேறி முருகா ஓடி வருவாயப்பா!
பாசம் அகன்றதய்யா உந்தன் மேல் நேசம் வளர்ந்ததய்யா!
ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததய்யா!
ஆறு திருமுகமும் உன்னருளை வாரி வழங்குதய்யா!
வீரமிகு தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா!
கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா!
பாவியென்று இகழாமல் எனக்குன் பதமலர் தருவாயப்பா!
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே!
அள்ளி அணைத்திடவே எனக்குள் ஆசை பெருகுதய்யா முருகா!
முருகா சரணம்…
[2/3, 07:09] Sekarreporter 1: இன்று தை கிருத்திகை