இன்று 28/04/2020 தாகம் பவுண்டேஷன் மூலம் பிஹெச் வினோத் பாண்டியன் உணவு இன்றி தவிக்கும் மக்களுக்கு வினோத் பாண்டியன் அவர்களால் மதிய உணவு வழங்கப்பட்டது
இன்று 28/04/2020 தாகம் பவுண்டேஷன் மூலம் பிஹெச் வினோத் பாண்டியன் அவர்களால் அண்ணா நகர் அமைந்தகரை கீழ்ப்பாக்கம் சேத்பட் ஆகிய இடங்களில் உள்ள ரோடு அருகே வசிக்கும் உணவு இன்றி தவிக்கும் மக்களுக்கு வினோத் பாண்டியன் அவர்களால் மதிய உணவு வழங்கப்பட்டது உடன் அண்ணா நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் கண்ணன் உதவி ஆய்வாளர் தலைமை காவலர் ஜெயமணி மற்றும் நல்ல உள்ளம் கொண்ட மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்