இப்ப திரில்லர் மாதிரி அனுபவ கதைகள் கொட்டுது பாருங்கள்!! [4/4, 17:25]

[4/4, 17:29] Sekarreporter 1: [4/4, 15:33] Patty Jeganathan Mhc Advt: சேகர், நம்ம சந்துரு இப்படி சந்தேரஷமாக பேசி எத்தனை காலம் ஆகிவிட்டது. மிக்க மகிழ்ச்சி. இதை தொடருங்கள். தயவு கூர்ந்து.
[4/4, 16:06] Patty Jeganathan Mhc Advt: சேகர், கிராமத்தில் இருந்து சென்னை வந்தேன். 1972-73. புகை வண்டி. சென்னை நான் பார்த்ததே இல்லை. சிபாரிசு கடிதத்தேரடு தலைவரை பார்க்க ராஜாஜிஹால் அருகில் கட்சி அலுவலகம். அங்கு இருந்த முருகன் ஆனவர், சிபாரிசு வாங்கிபேரய் திரும்ப வந்தார். காலேஜ்ஜில் பேரய்சேர். தமிழ்நாட்டில் ஓரே சட்டக்கல்லூரி சென்னை தான். 50ரூபாய் 100பீஸ். பாரம் வந்தது .பூர்த்தி செய்தால், கீழே station என்று இருந்தது. நான் Egmore station என்று எழுதினேன். என்னை பேரல் கறுப்பாக அருகில் இருந்த மாணவர், station என்றால் சென்னை என்று திருத்தி கொடுத்தார். யார் தெரியுமா? சேகர்.
[4/4, 16:36] Patty Jeganathan Mhc Advt: சேகர், என் உறவினர் ஒருவர் எங்களேரடு மாணவர். பணக்கார மாணவர். எளிமையானவர். அவர் லீவில் கிராமத்துக்கு பேரய், அப்பாவிடம் என் பங்கு நிலத்தை ஏழைகளுக்கு தரப்போகிறேன் என்று சொல்ல, அவர் அப்பா திட்டிவிட்டார். நான் அந்த அப்பாவை, பார்க்கபோனபோது, ஏனப்ப, காலேஜ்ஜில் என்ன நடக்கிறது என்று கேட்க, நான் உங்க பையன், கம்யூனிஸ்ட்கட்சியில் சேர்ந்துவிட்டார் என்று சொல்ல, அப்பா வேதனை பட்டார். தலைவர் யார் சேகர்.
[4/4, 17:28] Patty Jeganathan Mhc Advt: சேகர், தெரடரும் நாளை.
[4/4, 17:28] Sekarreporter 1: Super
[4/4, 17:29] Sekarreporter 1: [4/4, 16:52] K. Chandru Former Judge Of Highcourt: இப்ப திரில்லர் மாதிரி அனுபவ கதைகள் கொட்டுது பாருங்கள்!!
[4/4, 17:25] Sekarreporter 1: 🙏🏼

You may also like...