உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றின் போது வழக்கறிஞர் பிரபல ஷோலே திரைப்படத்தில் இருந்து வசனம் ஒன்றை உதாரணத்திற்காக பேசி வாதிட்டார் அமர்வில் இருந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் சிரித்துக்கொண்டே நான் ஷோலே, பார்த்திருக்கிறேன் ஆனால் SubTitle இல்லாததால் வசனம் எதுவும் புரியவில்லை என்றார் 😉

உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றின் போது வழக்கறிஞர் பிரபல ஷோலே திரைப்படத்தில் இருந்து வசனம் ஒன்றை உதாரணத்திற்காக பேசி வாதிட்டார்

அமர்வில் இருந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் சிரித்துக்கொண்டே நான் ஷோலே, பார்த்திருக்கிறேன் ஆனால் SubTitle இல்லாததால் வசனம் எதுவும் புரியவில்லை என்றார்
😉

You may also like...