உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்,உயிரை மேவிய உடல் மறந்தாலும்,உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்,உயிரை மேவிய உடல் மறந்தாலும்,கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்,கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்,கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்,கண்கள் நின்று இமைப்பது
lordshiva #Ohm #Tamil
பெற்ற தாய் தனை மக மறந்தாலும் | Petra thaai thanai maga maranthalum
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்,
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்,
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்,
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்,
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்,
உயிரை மேவிய உடல் மறந்தாலும்,
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்,
உயிரை மேவிய உடல் மறந்தாலும்,
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்,
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்,
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்,
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்,
கண்கள் நின்று.
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்,
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்,
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்,
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்,
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்,
நமச்சிவாயத்தை நான் மறவேனே.
நமச்சிவாயத்தை நான் மறவேனே.
நமச்சிவாயத்தை நான் மறவேனே.
நமச்சிவாயத்தை நான் மறவேனே.
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்…
நமசிவாய எனும் மந்திரம் நம் வினை தீர்க்கும் தந்திரம்,
நமசிவாய எனும் மந்திரம் நம் வினை தீர்க்கும் தந்திரம்
நன்குணர்ந்தேன் நானே நாயகனே ஜகதீசனே,
நன்குணர்ந்தேன் நானே நாயகனே ஜகதீசனே.
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா…
மத்துரு தயிர் போல் மனம் கலங்கினேன் மானும் மழுவும் ஏந்தியவா,
மத்துரு தயிர் போல் மனம் கலங்கினேன் மானும் மழுவும் ஏந்தியவா
மாமேரு மலையுடை மன்னவனே மால்மருகன் தந்தையே ,
மாமேரு மலையுடை மன்னவனே மால்மருகன் தந்தையே.
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா…
கண்ணுதல் கடவுளே, கயிலைநாதனே கண்ணுதல் கடவுளே, கயிலைநாதனே கயவன் என்னை காப்பாய், கற்பகநாயகனே கபாலியே!
கயவன் என்னை காப்பாய் கற்பகநாயகனே கபாலியே!
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா…
கூவி கூத்து ஆடியவா, ஊல்வினையை நீக்கிடுவாய்,
கூவி கூத்து ஆடியவா, ஊல்வினையை நீக்கிடுவாய்,
உமை ஒரு பாகம் கொண்டவனே பிறை மதியை அணிந்தவனே
உமை ஒரு பாகம் கொண்டவனே பிறை மதியை அணிந்தவனே
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா…
கொன்றை மாலை அணிந்தவனே கொள்கை அற்று திரிவேனுக்கு, கடைக்கண்காட்டுவாய் கருணாமூர்த்தியே சதாசிவனே! கொன்றை மாலை அணிந்தவனே கொள்கை அற்று திரிவேனுக்கு, கடைக்கண்காட்டுவாய் கருணாமூர்த்தியே சதாசிவனே..
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா…
பாமாலை பாடவும் பூமாலை சூட்டவும் பாமாலை பாடவும் பூமாலை சூட்டவும் அறியா பாவியை அஞ்சேல் அஞ்சேல் என்று காக்கவா ஈசா…
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா…
கண்ணின் மணியே ஒளியே
கண்ணின் மணியே ஒளியே, மண்ணிலும் விண்ணிலும் நீக்கமற நிறைந்திருக்கும் நிமலா, பிட்டுக்கு மண் சுமந்தவா!
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா…
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
நம ஓம்
நம ஓம்
நம ஓம்
நம ஓம்
நம ஓம்…..