எனது மகன் பெயரில் விழா ஏன் மூத்த வக்கீல் NR Elango speech

 

https://youtu.be/pmhClMzA3_

 

 

 

 

 

[4/17, 14:14] sekarreporter1: எனது மகன் இறந்ததும் எனது மனைவியும் மகளும் நானும் சேர்ந்து மகன் இறந்ததற்கு இனிமேல் அழக்கூடாது மகன் அறக்கட்டளை ஏற்படுத்தி சமூக பணி செய்ய வேண்டும் என்று அவரது இறந்த நாளை முன்னிட்டு இந்த விழா நடத்தப்படுகிறது செனாய் நகர் மாநகராட்சி பள்ளி தட்டு எடுத்து அந்தப் பள்ளி மாணவர்களுக்கு படிப்பதற்கு பல உதவிகளை இந்த அறக்கட்டளை செய்து வருகிறது
[4/17, 14:20] sekarreporter1: இந்த உயிர் என்றாவது ஒருநாள் பிரியக்கூடியது இதனால் இந்த உயிர் இருக்கும் வரை இந்த சமுதாயத்துக்கு பணியாற்றலாம் என்று முடிவு செய்து பணியாற்றி வருகிறேன் எனது மகன் தமிழக முதல்வரிடம் அதிக அன்பு வைத்துள்ளார் மேலும் வக்கீலாக படிக்கும் பொழுது பல விவாதங்களில் ஈடுபடுவோம் இதனால் அவனது நினைவு நாளை இப்படி விழா எடுக்கிறோம் என்று பேசினார்

You may also like...