காமாட்சி சுவாமிநாதன் ஆட்டிசக் குழந்தைகளுக்கு அம்மா! ‘ஆட்டிசம் மாதிரி, மூளைச்செயல்திறன் பாதிக்கப்பட்ட பிள்ளைகளோட பிரச்னைகளை நம் மக்கள் இன்னும் புரிஞ்சுக்கவேயில்லை தம்பி. வீட்ல இருக்கிற மற்ற உறவுகளேகூட கைவிட்டுடுறாங்க. அம்மாக்கள் மட்டும்தான் அந்தப் பிள்ளைகளோட நம்பிக்கை.

[3/3, 10:32] sekarreporter1: 07:41
Lmlo
LTE

(C

• காமாட்சி சுவாமிநாதன்

ஆட்டிசக் குழந்தைகளுக்கு அம்மா!

‘ஆட்டிசம் மாதிரி, மூளைச்செயல்திறன் பாதிக்கப்பட்ட பிள்ளைகளோட பிரச்னைகளை நம் மக்கள் இன்னும் புரிஞ்சுக்கவேயில்லை தம்பி. வீட்ல இருக்கிற மற்ற உறவுகளேகூட கைவிட்டுடுறாங்க. அம்மாக்கள் மட்டும்தான் அந்தப் பிள்ளைகளோட நம்பிக்கை. தங்களோட மொத்த வாழ்க்கையையும் தியாகம் பண்ணிட்டு அந்தப் பிள்ளைகளுக்காக மட்டுமே வாழ்ந்து முடிஞ்சிடுறாங்க. கிட்டத்தட்ட ஒரு தண்டனை மாதிரி அது அம்மாக்களுக்கு அமைஞ்சிடுது. குடும்பத்தில இருக்கிற பெரியவங்களுக்கு மட்டுமல்லாம மொத்தச் சமூகத்துக்கும் இந்தப் பிள்ளைகளோட பிரச்னையைப் புரிய வைக்க வேண்டியிருக்கு…” அக்கறையும் ஆதங்கமும் ததும்புகிறது காமாட்சியக்காவின் வார்த்தைகளில்! காமாட்சி சுவாமிநாதன் என்றால் பலருக்கு முகம் பரிச்சயமாகும். மதுரை வட்டாரத்தில் மூளைச்செயல் திறன்

மாற்றுத்திறனாளிகளின் பெற்றோருக்குத்

காமாட்சியக்காதான் ஏந்தல், பெற்றோருக்கு

கவுன்சலிங் தருவது, பாதிக்கப்பட்ட

குழந்தைகளைப் பராமரிப்பது,

மாரத்தி

Tweet your reply

2

il 222

t1
[3/3, 10:39] sekarreporter1: மாற்றத்துக்காக தொடர்ந்து களமாடும்

மனிதர்கள் 23

அக்குழந்தைகளின் தேவைகளுக்கு மட்டுமன்றி சுய வாழ்வாதாரத்துக்கும் பழக்கப்படுத்துவது, இந்தக் குழந்தைகளின் பிரச்னைகள் குறித்துக் கூட்டங்கள் போட்டு விழிப்புணர்வூட்டுவது என தன் வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்டுள்ளார் காமாட்சியக்கா. மதுரையில் அவர் நடத்துகிற மையத்தில் சிறு சிறு தொழில்கள் மூலம் பொருளீட்டுகிறார்கள் மூளைச் செயல்திறன் பாதிக்கப்பட்ட பிள்ளைகள். இந்தியா முழுவதும் அப்படியான மையங்கள் அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இயங்குகிறார் காமாட்சியக்கா.

காமாட்சியக்கா சென்னையில் பிறந்தவர். அப்பா வருமான வரித்துறை அதிகாரி, கணவர் சுவாமிநாதன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதியாக இருக்கிறார். “டவுன் சிண்ட்ரோம், செரிப்ரல் பால்ஸி

மாதிரி குறைபாடுகளை, பார்க்கும்போதே கண்டுபிடிச்சிடலாம். ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை அப்படிப் பிரித்தறிவது ரொம்பவே கஷ்டம் தம்பி. நானும் ஒரு ஆட்டிசக் குழந்தைக்குத் தாய், ஓரளவுக்கு கல்வியும் வசதியும் இருந்த நானே என் பிள்ளையின் பாதிப்பை தாமதமாதான் உணர்ந்தேன். ‘இதுதான் ஆட்டிசம்’, ‘இதுதான் அறிகுறி’ன்னு சொல்ல இதுவரைக்கும் எந்த ஆராய்ச்சி முடிவும் வரலே. இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியில் குழந்தையை அடையாளம் கண்டு. சுய தேவைகளைப் பழக்கி வளர்க்கிறது, ஒரு தாய்க்கு மட்டுமேயான தண்டனை மாதிரிதான் நம் சமூகத்துல இருக்கு. பெரும்பாலும் குடும்ப உறவுகளில்கூட தாய்வழி உறவுகள் மட்டும்தான் கொஞ்சம் ஆறுதலா இருப்பாங்க. தந்தை வழி உறவுகள் தாயைக் குத்தம் சொல்லிட்டு விலகிடுவாங்க. இந்தத் துயரத்தையெல்லாம் வார்த்தைகளால் சொல்ல

முடியாது… . சில நொடிகள் மௌனிக்கிறார்.

காமாட்சியக்கா பிளஸ் 2 முடித்ததுமே ஒரு தனியார் நிறுவனத்தில் டிரெயினியாகச் சேர்ந்துவிட்டார். தொலைதூரக் கல்விமுறையில் பட்டப்படிப்பை முடிக்கும் முன்பாக திருமணமும் முடிந்துவிட்டது.

“அப்போ அவர் சென்னை உயர் நீதிமன்றத்துல வழக்கறிஞரா இருந்தார். சந்திரசேகர் பிறந்து மூன்றரை வயசு வரை எந்த வித்தியாசமும் தெரியலே. பள்ளியில சேர்த்தபிறகு ‘ஏதோ வித்தியாசம் தெரியுது, மற்ற பிள்ளைகளோட பழக மாட்டேங்குறான். என்னன்னு பாருங்க’ன்னு தகவல் வந்துச்சு. ஸ்கூல்ல இருந்தே ஒரு உளவியல் நிபுணரைப் பரிந்துரைச்சாங்க. அவங்க அசெஸ் பண்ணிட்டு,’ஒண்ணும் பிரச்னையில்லையேன்னு சொல்லிட்டாங்க. அப்போ என் மகள் வயித்துல இருக்கா, நிறை மாதம். நவம்பர்வ டெலிவரின்னு சொல்லியிருந்தாங்க. செப்டம்பர்ல, ‘உங்க பையனை இனி ஸ்கூல்ல வச்சுக்க முடியாது’ன்னு அனுப்பிட்டாங்க. இத்தனைக்கும் சென்னையில பெரிய ஸ்கூல் அது.

உங்களால் கற்பனைகூட செய்ய முடியாது தம்பி. நிறைமாதமா இருக்கிற அந்தச் சூழல்ல, பெரும் பதற்றத்தோட அங்கேயும் இங்கேயுமா சந்துருவைக் கூட்டிக்கிட்டு அலைஞ்சேன். கொஞ்சம் கொஞ்சமா அவன் அவனைத் தனிமைப்படுத்திக்கத் தொடங்கினான். ஒரு கட்டத்துல டெலிவரி முடியறவரைக்கும் வீட்டிலேயே நம் பக்கத்திலேயே இருக்கட்டும்னு விட்டுட்டேன். குழந்தை பிறந்தபிறகு, இன்னொரு பாப்பாவைப் பார்த்தது. என் கவனம் மாறினது எல்லாம் அவனை ரொம்பவே பாதிச்சிருச்சு. ஏதோ பெரிய சிக்கல் இருக்குன்னு புரிஞ்சுபோச்சு. இங்கே இந்தமாதிரி பிள்ளைகளுக்கு

ள் மனிதர்கள் நான்

vikatan.com | 8 3 23 ஆனந்த விகடன் 61

You may also like...