கீழமை நீதிமன்றங்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் மிகவும் மன வேதனை அடைந்தார் இந்த வழக்கினால் என்னை வில்லனாக பார்க்கிறார்கள் என்று பகிரங்க அறிவிப்பு

[9/8, 11:18] sekarreporter1: அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி விடுவிப்புக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கு.

வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதால் தன்னை வில்லனாக பார்ப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

#MadrasHC
[9/8, 11:18] sekarreporter1: God save this institution, says Justice N Anand Venkatesh while ordering notices on suo motu revision initiated against acquittal and discharge of DMK minister I Periyasamy and former AIADMK minister B Valarmarthy from corruption cases. @timesofindia
[9/8, 11:19] sekarreporter1: Justice NAV: I don’t know how much pressure DVAC officials and subordinate courts undergo. Being a constitutional court I can say anything . It’s high time TN should have an independent body like lokayukta…
[9/8, 11:20] sekarreporter1: கிழமை நீதிமன்றங்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் மிகவும் மன வேதனை அடைந்தார் இந்த வழக்கினால் என்னை வில்லனாக பார்க்கிறார்கள் என்று பகிரங்க அறிவிப்பு
[9/8, 11:23] sekarreporter1: https://youtu.be/pvMqbHYwMuo?si=VeD0SlnhaS_r1m9d

You may also like...