குதிரைப் பந்தயம் நடக்கிறது அந்த குதிரை அதனை மகிழ்வுடன் செய்கிறது என நீங்கள் நினைக்கிறீர்களா? கேரளாவில் யானைப் பந்தயம் நடத்தப்படுகிறது அது குறித்து என்ன சொல்லப் போகிறீர்கள்? ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு விசாரணையின் பொழுது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நீதிபதிகள் கேள்வி

 

[11/24, 16:09] Sekarreporter 1: குதிரைப் பந்தயம் நடக்கிறது அந்த குதிரை அதனை மகிழ்வுடன் செய்கிறது என நீங்கள் நினைக்கிறீர்களா?

கேரளாவில் யானைப் பந்தயம் நடத்தப்படுகிறது அது குறித்து என்ன சொல்லப் போகிறீர்கள்? ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு விசாரணையின் பொழுது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நீதிபதிகள் கேள்வி

👌👌
[11/24, 16:10] Sekarreporter 1: ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் துன்புறுத்தப்படுகிறது என சில புகைப்படங்களை காட்டியது விலங்குகள் அமைப்பு

இத்தகைய சில புகைப்படங்கள் ஒட்டுமொத்த விதிமுறைகளும் மீறப்படுகிறது என்பதை நிரூபிப்பதற்கு போதுமானது இல்லை என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதிலடி

👌👌
[11/24, 16:10] Sekarreporter 1: ஜல்லிக்கட்டு உள்ளிட்ட விளையாட்டில் மனிதர்கள் மகிழ்விற்காக மிருகத்தை கோபப்படுத்தி,அதனுடன் மோதுகிறார்கள்: விலங்குகள்நல அமைப்புகள்

குத்துச்சண்டை,வால்சண்டை போன்ற மனிதர்கள் ஈடுபடும் சண்டையில் ஒருவருக்கொருவர் துன்பப்படுத்துகின்றனர். சமயத்தில் இறப்பு கூட நிகழ்கிறது:உச்சநீதிமன்ற நீதிபதி
[11/24, 16:11] Sekarreporter 1: தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கடுமையான மிருகவதை நடைபெறுகிறது என்பதை நிரூபிப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் கலர் புகைப்படங்களை காட்டி விலங்குகள் நல அமைப்புகள் வாதாடி வருகிறது

மெரினா புரட்சி ஏற்பட இத்தகைய அமைப்புகளின் இந்த வாதங்களும் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது

You may also like...