கொரானா கொடூர இடர் நேரத்தில் “என்ன நடந்தாலும் ஆட் குறைப்பு இல்லை… ஊதிய குறைப்பு இல்லை” என்று தனது ஊழியர்களுக்கு சொல்லி தெம்பு தந்திருக்கிறார் ஜி.

[4/25, 16:36] +91 95662 17643: https://m.facebook.com/story.php?story_fbid=2492716324163431&id=100002752624675

திரு. கோபால் ஜி அவர்களுக்கு, பத்திரிகையாளர்கள் சார்பில் நன்றி! வாழ்த்துக்கள்!
[4/25, 16:40] +91 95662 17643: நான் இவரிடம் எப்போதும் பணியாற்றவில்லை… ஆனாலும் தனது ஊழியர்களிடம் காட்டிய அதே அன்பு கொஞ்சம் குறையாமல் மனிதம் மறையாமல் இன்றளவும் தனது செயல்கள் மூலம் உணர்த்தி கொண்டே இருக்கிறார் என அறிகிறேன்.

கொரானா கொடூர இடர் நேரத்தில் “என்ன நடந்தாலும் ஆட் குறைப்பு இல்லை… ஊதிய குறைப்பு இல்லை” என்று தனது ஊழியர்களுக்கு சொல்லி தெம்பு தந்திருக்கிறார் ஜி.

வாழ்த்துகள் சார் 🎊

You may also like...