சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் புதுப்பிக்கப்பட்ட சிலையை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி கிருஷ்ணகுமார் திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் ஏராளமான உயர் நீதிமன்ற நீதிபதிகளும் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்
[15/08, 17:37] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1824055202191639023?t=VN1Yx8Zll-mVI8q5HyNA-A&s=08
[15/08, 17:37] sekarreporter1: உயர் நீதிமன்றத்தில் 78வது சுதந்திர நாளை முன்னிட்டு மாண்புமிகு நீதியரசர் திரு கிருஷ்ணகுமார் அவர்கள் கொடியேற்றிக் கொண்டாடினார்…
இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் புதுப்பிக்கப்பட்ட சிலையை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி கிருஷ்ணகுமார் திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் ஏராளமான உயர் நீதிமன்ற நீதிபதிகளும் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்
ஆல் இந்தியா சீட் ஆப் சாஹிப் பாபாசாகேப் அம்பேத்கர் அட்வகேட் அசோசியேஷன் சார்பாக அம்பேத்கர் சிலைக்கு பூக்கள் தூவப்பட்டு அவரை வணங்கி அவருடைய திட்டங்களை செயல்படுத்துவோம் என இன்று சபதமேக்கு, ஜாதி மதம் கடந்த தலைவர் அம்பேத்கர் அவர்களின் ஆணைக்கிணங்க வழக்கறிஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வோம் என்று சூளூரைத்தனர்…
இந்நிகழ்ச்சியில்
தலைவர் ஆர். ராதா கிருஷ்ணன்,
கௌரவ செயலாளர்
ஏற்காடு ஏ.மோகன்தாஸ்
துணைத் தலைவர்
சதீஷ் ராஜ், வழக்கறிஞர்கள்
முத்து, போத்திராஜ், மூர்த்தி
பிரவீன் மற்றும்,
மூத்த ,இளைய ,வழக்கறிஞர்கள் மாணவர்கள் ,என திரளாக கலந்து கொண்டனர் ….