சட்ட விரோதமாக வெளியே சுற்றுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – நீதிபதிகள் வலியுறுத்தல்

[5/6, 16:33] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1257989260830838784?s=08
[5/6, 16:33] Sekarreporter: சட்ட விரோதமாக வெளியே சுற்றுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – நீதிபதிகள் வலியுறுத்தல்.*
[5/6, 16:33] Sekarreporter: கொரோனா பாதித்த பகுதியை தவிர மற்ற பகுதிகளில் தடுப்புகளை அகற்ற கோரி வழக்கு.

மே 14ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு எந்த ஒரு தடையும் இருக்கக்கூடாது – நீதிபதிகள் அறிவுறுத்தல்.

  • https://t.co/ahUtjL3GQ8

You may also like...