சென்னை இசைவிழாவில் நீதிபதி. M v Muralitharan speech

[12/23, 10:16] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1208972035755364352?s=08
[12/23, 10:16] Sekarreporter 1:சென்னை இசைவிழாவில் நீதிபதி. M v Muralitharan பேசும் போது நான் மணிபூர் ஐகோர்ட்டுக்கு சென்ற போது தினமும் எனது மனைவி கோவிலுக்கு சென்றார். அங்கு இரண்டு மூன்று கோவில்தான் உள்ளது அதிலும் எனது மனைவிக்கு திருப்தியில்லை நல்ல கோவில்இல்லையே என்று என்னிடம் கூறினார். வரும் பாக்கலாம் என்றேன். தற்போது சுவாமி விஜயேந்திர்ர் பேசும் போது வட மாநிலங்களில. பல கோவில்களை. கட்டி வருவதாக குறிப்பிட்டார். நான் மணிப்பூரில் பணியாற்றி முடிப்பதற்குள. மணிப்பூரில் ஒரு பிரமாண்ட கோவிலை கட்டிதர வேண்டும். என்று கேட்டு கொள்கிறேன் என்றார். https://sekarreporter.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf/

You may also like...