சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனநாயக வழக்கறிஞர் சங்க(DAA) மாநில செயலாளர் கு.பாரதி அவர்கள் ரிட் மனு எண் 7531/2020 தாக்கல் செய்திருந்தார். 24/4/2020 அன்று விசாரணைக்கு வந்தபோது DAA மாநில துணை தலைவர் ரமேஷ் உமாபதி Video conference ல் ஆஜரானார்.

You may also like...