சென்னை உயர் நீதிமன்றத்தில் 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு தேசியக் கொடியை பாஜக வழக்கறிஞர் ஏற்காடு மோகன்தாஸ் இன்று வழங்கினார் .
[15/08, 17:33] sekarreporter1: https://youtu.be/CVvoVsQvSYU?si=LrMMwdr98Pl75T4Y
[15/08, 17:40] sekarreporter1: சென்னை உயர் நீதிமன்றத்தில் 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு தேசியக் கொடியை பாஜக வழக்கறிஞர் ஏற்காடு மோகன்தாஸ் இன்று வழங்கினார் .
பிரதமர் மோடி கடந்த வாரம் இந்திய குடிமக்கள் அனைவரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தங்களது வீடுகளில் அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து இருந்தார் .
இதனையடுத்து பிரதமர் மோடியின் வேண்டுகோளின் படி வழக்கறிகளுக்கு தேசிய கொடியை வழங்க சென்னை நீதிமன்ற வழக்கறிஞரும் பாஜக வழக்கறிஞருமான ஏற்காடு ஏ.மோகன்தாஸ் முடிவு செய்தார்
இதனையடுத்து இன்று மதியம் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் நீதிமன்றத்திற்கு வந்திருந்த பொது மக்களுக்கும் ஏற்காடு மோகன்தாஸ் தேசியக்கொடியை வழங்கினார்.
சுமார் 500க்கும் மேற்பட்டவருக்கு இந்த தேசியக் கொடிய வழங்கி அனைவரும் தங்கள் வீடுகளில் ஏற்றுமாறு வேண்டுகோள் விடுத்தார்