சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்ய பட்டுள்ள இந்து சமய அறநிலைய துறை சம்பந்த பட்ட வழக்குகளை விரைந்து முடிப்பது தொடர்பாக இன்று 26.05.2023 மதுரை கருப்பா யூரணி சிவகங்கை ரோடு M.P மஹாலில் இந்து சமய

[5/26, 13:41] Kannan Advt Madurai: சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்ய பட்டுள்ள இந்து சமய அறநிலைய துறை சம்பந்த பட்ட வழக்குகளை விரைந்து முடிப்பது தொடர்பாக இன்று 26.05.2023 மதுரை கருப்பா யூரணி சிவகங்கை ரோடு M.P மஹாலில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆணையாளர் திரு.K.V. முரளி தரன் I.A.S தலைமையில், இணை ஆணையர் கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர் கள்,செயல் அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.அரசு பிளீடர் திரு.P. திலக் குமார்,சிறப்பு அரசு பிளீடர் திரு.P. சுப்பு ராஜ்,கூடுதல் அரசு பிளீடர் திரு.A. கண்ணன்,அரசு வழக்கறிஞர் திரு.M. செந்தில் அய்யனார் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள். இதில் கூடுதல் ஆணையாளர் திருமதி.திருமகள், மற்றும் தலைமை இடத்து இணை ஆணையர் திரு. ஜெய ராமன் உள்ளிட்ட அலுவலர்கள் 350 பேர் கலந்து கொண்டனர்
[5/26, 14:36] sekarreporter1: 🙏🏽🙏🏽

You may also like...