சென்னை கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் **மாண்புமிகு தமிழக முதல்வர், கழக தலைவர் தளபதியின் 70 வது பிறந்தநாள் விழா**வின் தொடர் நிகழ்ச்சியாக **மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அமைச்சர் அண்ணன் P.K.சேகர்பாபு**அவர்களின் ஏற்பாட்டில் மூத்த வழக்கறிஞர், பாராளுமன்ற மேலவை உறுப்பினர் திருமிகு.பி.வில்சன் M.P.,
[4/1, 13:09] Duraikannan Dmk: வணக்கத்திற்க்குறிய கழக வழக்கறிஞர்களின் கனிவான கவனத்திற்க்கு,
சென்னை கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் **மாண்புமிகு தமிழக முதல்வர், கழக தலைவர் தளபதியின் 70 வது பிறந்தநாள் விழா**வின் தொடர் நிகழ்ச்சியாக
**மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அமைச்சர் அண்ணன் P.K.சேகர்பாபு**அவர்களின்
ஏற்பாட்டில்
மூத்த வழக்கறிஞர், பாராளுமன்ற மேலவை உறுப்பினர்
திருமிகு.பி.வில்சன் M.P.,
அவர்கள் கலந்து கொண்டு வழக்கறிஞர்களுக்கு நலத்திட்டம் வழங்கி மேலும் அறுசுவை விருந்து உபசரிப்பில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கவுள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சி **”நெஞ்சுக்கு நீதியை படிப்போம் நேர்மையாய் அங்கியை அணிவோம்”**என்கிற தலைப்பில்
**மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் துரை.கண்ணன் , **தலைமையில்
நாளை 2/4/2023 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
எனவே கழக வழக்கறிஞர்கள் மற்றும் கிழக்கு மாவட்டத்திற்க்கு உட்பட்ட புரவலர்கள், பகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட துணை அமைப்பாளர்கள் மற்றும் பகுதி துணை அமைப்பாளர்கள் அணைவரும் கட்டாயம் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இடம்: திருவள்ளுவர் திருமண மாளிகை, கார்த்திகேயன் சாலை, பெரியார் நகர், சென்னை- 82
நாள்:02/4/2023 காலை 10.00 மணி
அன்புடன்
*துரை கண்ணன். மாவட்ட அமைப்பாளர்*
[4/1, 13:16] sekarreporter1: 🌹