ஜெயங்கொண்டம் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற ஐகோர்ட் தடை விதித்துள்ளது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பொன்னேரி உள்பட இரண்டு இடங்களில் 100க்கும் மேற்பட்ட மக்கள் நீர் நிலைகளில் ஆக்கிரமித்து இருப்பதாக கூறி ஆக்கிரமிப்பு அகற்ற அரசு

ஜெயங்கொண்டம் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற ஐகோர்ட் தடை விதித்துள்ளது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பொன்னேரி உள்பட இரண்டு இடங்களில் 100க்கும் மேற்பட்ட மக்கள் நீர் நிலைகளில் ஆக்கிரமித்து இருப்பதாக கூறி ஆக்கிரமிப்பு அகற்ற அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தார்கள் இதற்கு தடை விதிக்க கோரி ஜெயங்கொண்டம் அருகே உள்ள இரணை கொக்கனை மற்றும் தர்மசமுத்திரம் சேர்ந்த மக்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்கள் இந்த வழக்கில் தாக்கல் செய்தார் இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் ஆனந்தி முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது குடியிருப்பவர் சார்பாக வக்கீல் கே பாலு ஆஜராகி நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படும் மக்களுக்கு உரிய நோட்டிஸ் கொடுத்து அவளிடம் எந்த விளக்கமும் கேட்காமல் அவள் திடீரென்று அகற்ற அரசு நடவடிக்கை எடுத்தது சட்டவிரோதமானது இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறினார் இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு மனுதாரர் குடியிருக்கும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர் இந்த வழக்கில் அரசு பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் ஒத்தி வைத்தார்கள்

You may also like...