டாஸ்மாக் மது விற்பனையை ஊரடங்கு காலம் முடியும் வரை திறக்கக் கூடாது என்ற வழக்கை வழக்கறிஞர் ஜி. ராஜேஷ்
[5/6, 16:43] Chandrasekar Kumar Associate: Why not mobile liquor shop to avoid crowding
[5/6, 16:43] Chandrasekar Kumar Associate: No wonder pil filed tomorrow
[5/6, 16:46] Sekarreporter: [5/6, 16:42] Rajesh Mha Librarian: டாஸ்மாக் மது விற்பனையை ஊரடங்கு காலம் முடியும் வரை திறக்கக் கூடாது என்ற வழக்கை வழக்கறிஞர் ஜி. ராஜேஷ் அவர்கள் மனுத்தாக்கல் செய்திருந்தார் மற்ற வழக்கறிஞர்களும் அந்த உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்தார்கள்.
அந்த வழக்குகள் இன்றைக்கு நீதியரசர்கள் திரு. விணித் கோத்தாரி மற்றும் திருமதி. புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது இருபுறம் விசாரித்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை இன்று மாலை 5 மணிக்கு தள்ளிவைத்தனர்.
[5/6, 16:46] Sekarreporter: 🙏🏽🙏🏽