தனியார் பள்ளிகளில் முதல் தவணை கட்டணம் செலுத்த செப்.30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு!

#BREAKING

தனியார் பள்ளிகளில் முதல் தவணை கட்டணம் செலுத்த செப்.30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு!

உத்தரவை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் பட்டியலை தாக்கல் செய்ய ஆணை!

கூடுதல் கட்டணம் வசூலிப்பு தொடர்பாக இதுவரை 75 புகார்கள் வந்துள்ளதாக தமிழக அரசு தகவல்!

#SchoolFees

You may also like...