திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

[6/17, 17:39] Sekarreporter 1: [6/17, 17:38] Sekarreporter 1: https://twitter.com/ThanthiTV/status/1273140098809413634?s=08
[6/17, 17:38] Sekarreporter 1: திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

  • தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

AnithaRadhakrishnan | #HighCourt https://t.co/KCqHlKq3Z8

[6/17, 17:39] Sekarreporter 1: தனக்கு எதிராக ராம்குமார் ஆதித்தன் எனும் நபர் தாக்கல் செய்த தேர்தல் வழக்கில் 2016 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்தார் இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க உகந்ததல்ல என்று ரத்து செய்ய கோரி திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.அனிதா ராதாகிருஷ்ணன், தாக்கல் செய்த மனுவை மான்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ராம்குமாருக்காக
M/s.M.ஜோதிகுமார், A.மனோஜ்குமார் மற்றும் K.கனகேந்திரன் ஆஜராகி வாதிட்டு மனுவை தள்ளுபடி செய்ய கோரினர். அவர்களது வாதத்தை ஏற்றுக் கொண்ட மான்புமிகு நீதியரசர் D.கிருஷ்ணகுமார், மனுவை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டார்

You may also like...