தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க அறக்கட்டளை சார்பில் இன்று-10-8-2024- சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க அறக்கட்டளை சார்பில் இன்று-10-8-2024- சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது எழுத்தாளர் பழம்பெரும் எழுத்தாளர் தமிழ்நாட்டில் நான்கு முதல்வருக்கு பாடல் வரி எழுதியவர் குறிப்பாக டாக்டர் எம்.ஜி.ஆர் .டாக்டர் கலைஞர் கருணாநிதி டாக்டர் செல்வி ஜெ. ஜெயலலிதா .தளபதி ஸ்டாலின் ஆகிய முதல்வருக்கு பாடல் எழுதினார் இவர் கடவுள் மறுப்பாளர் திராவிட பாசறையில் வளர்ந்தவர் இவர் கடவுளுக்கு பாடல் எழுதினார் இவரின் குறிப்பான பாடல் திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தாய் திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் என்ற பாடல் வரிக்கு சொந்தக்காரர்.பூவை. செங்குட்டுவன் அவர்களுக்கும் இயக்குனர் காரைக்குடி நாராயணன் அவர்களுக்கும் பஞ்ச கல்யாணி படத்தின் இயக்குனர் சம்பந்தன் அவர்களுக்கும் விருது வழங்கப்பட்டது இந்த விழாவுக்கு திரி சக்தி செவாலியர் எழுத்தாளர் ஐயா சுந்தர்ராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்த விழாவில் சிறப்புரை ஆற்றி விருதை வழங்கியவர்கள் முதுபெரும் இயக்குனர் வி.சி குகநாதன் அவர்களும் நடிகர் ராதாரவி அவர்களுக்கு மூத்த பத்திரிகையாளர் மக்கள் குரல் ஆசிரியர் .ராம்ஜி அவர்களும் சான்றோர்க்கு விருதை வழங்கினார் விழாவில் இளம் பெண் இயக்குனர் மதுமிதா அவர்கள் கலந்து கொண்டு தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு பொற்கிழி வழங்கினார் விழாவில் நான் நன்றியுரை கூறி நடிகர் ராதாரவி அவர்களுக்கு பயனடை அணிவித்து பழ கூடை வழங்கி மகிழ்வித்த போது இந்நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி அவர்கள் மறைந்த நடிகர் இயக்குனர் விசு அவர்களுக்கும் எழுத்தாளர் பிறைசூடன் அவர்களின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது—–நன்றி தினமலர்