நிவாரணப் பணியில்* ஜனநாயக வழக்கறிஞர் சங்கம். *(DAA)

நிவாரணப் பணியில்* ஜனநாயக வழக்கறிஞர் சங்கம். *(DAA)

தொடர்ந்து அம்பத்தூர் சுற்றியுள்ள பகுதியில் உணவின்றி தவிக்கும் வட மாநில தொழிலாளர்கள்,
மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட
குடுபம்பங்களுக்கு
இதுவரை 250 கிலோ அரிசி வழங்க பட்டது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

நிவாரணப் பணியில் கம்யூனிஸ்ட் கட்சி,
இடது தொழிற்ச்சங்கம் , LTUC யுடன் ஜனநாயக வழக்கறிஞர் சங்கம். (DAA)* செயல்பட்டு வருகிறது

கம்யூனிஸ்ட் கட்சி மாநில,மாவட்ட அமைப்புக்குழு தோழர் Rமோகன், ஜனநாயக வழக்கறிஞர் சங்கதின் மாநில செயலாளர் தோழர். கு. பாரதி மற்றும்
திருவள்ளூர் மாவட்ட செயலாளர் M.சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இனியும் நிவாரணப் பணி தொடரும்.

இவன்

M.சங்கர் B.A.B.L.,
திருவள்ளூர் மாவட்ட செயலாளர்
ஜனநாயக வழக்கறிஞர் சங்கம்

L T U C- HELP LINE
73582 14170, 9841482152

You may also like...