நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சத்திகுமார் சுகுமார குருப் அமர்வு, சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வுக்கு 10 ஆண்டுகள் தலைமைக் காவலராக பணி புரிந்திருக்க வேண்டும் என முழு அமர்வு உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, ஏழு ஆண்டுகள் மட்டுமே தலைமைக் காவலராக பணியாற்றிய மனுதாரருக்கு பதவி உயர்வு பெற உரிமையில்லை எனக் கூறி, அவருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வு பெற 10 ஆண்டுகள் தலைமை காவலராக பணியாற்றியிருக்க வேண்டும் என்ற முழு அமர்வு உத்தரவை சுட்டிக்காட்டி, ஏழு ஆண்டுகள் தலைமை காவலராக இருந்தவருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

பெரம்பலூர் மாவட்டத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த ராமசாமி என்பவர், 25 ஆண்டுகள் காவல் துறையில் பணியாற்றிய தனக்கு சிறப்பு எஸ்.ஐ . ஆக பதவி உயர்வு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ராமசாமிக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசும், காவல் துறையும் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன.

அந்த மனுவில், 1979ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணி நியமனம் பெற்ற ராமசாமி, 1997ம் ஆண்டு முதல் நிலை காவலராகவும், 2002ம் ஆண்டு தலைமைக் காவலராகவும் பணியாற்றி 2009ல் பணி ஓய்வு பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சத்திகுமார் சுகுமார குருப் அமர்வு, சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வுக்கு 10 ஆண்டுகள் தலைமைக் காவலராக பணி புரிந்திருக்க வேண்டும் என முழு அமர்வு உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, ஏழு ஆண்டுகள் மட்டுமே தலைமைக் காவலராக பணியாற்றிய மனுதாரருக்கு பதவி உயர்வு பெற உரிமையில்லை எனக் கூறி, அவருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

 

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED: 02.01.2023

CORAM:

THE HONOURABLE MR.JUSTICE R.SUBRAMANIAN

AND

THE HONOURABLE MR.JUSTICE SATHI KUMAR SUKUMARA KURUP

W.A.No.1729 of 2017 and C.M.P.No.22124 of 2017

1.The Government of Tamil Nadu,

Rep. by its Home Secretary,    Fort St. George, Chennai – 9.

2.The Director General of Police,

Kamarajar Salai,

Mylapore, Chennai – 04.

3.The Superintendent of Police,

Perambalur District,

Perambalur.         …Appellants

Vs.

N.Ramasamy      …Respondent

 Prayer :  Writ Appeal filed under Clause 15 of the Letters Patent, against the order dated 31.10.2014 made in W.P.No.27400 of 2014.

For Appellants                              : Mr.L.S.M.Hasan Fizal,

Additional Government Pleader

For Respondent        : Mr.G.Bala

for M/s.Bala & Daisy

J U D G M E N T

(Judgment was made by R.SUBRAMANIAN, J.)

Challenge in the writ appeal is to the order of the writ Court

directing conferment of benefits on the petitioner by giving him notional promotion as Special Sub-Inspector of Police upon completion of 25 years of total service in the Department.

  1. The petitioner who was appointed as Grade II Police Constable

in the year 1979 was promoted as Grade I Police Constable in the year 1997. Upon completion of 5 years as Grade I Police Constable, he was promoted as Head Constable in the year 2002.  The petitioner retired in the year 2009.

  1. The writ Court relying upon the judgment of the Division Bench of this Court in W.A.(MD).Nos.1506 of 2011 etc., batch dated 17.06.2014 granted the benefit sought for by the petitioner. However, it turns out that a Full Bench of this Court in The State of Tamil Nadu Represented by its Secretary to Government, Home Department Vs.

C.Srinivasan in W.A.Nos.3748 of 2019 etc., batch dated 04.02.2022 reported in 2022 (1) CTC 833 has held that 10 years of service in the post of

Head Constable is mandatory for promotion to the post of Special SubInspector.

  1. As seen from the facts, the petitioner served as Head Constable

only for a period of 7 years and not 10 years.  Therefore, the petitioner would not be entitled to the benefit of promotion as Special Sub-Inspector. Since the issue is covered by the dictum of the Hon’ble Full Bench of this Court, the writ appeal is allowed.  The order of the writ Court will stand set aside.  The writ petition will stand dismissed.  No costs.  Consequently, the connected miscellaneous petition is closed.

(R.S.M., J.)             (S.S.K., J.)

02.01.2023       dsa

Internet    :Yes

Index       :No

Speaking order

To

1.The Secretary,

Government of Tamil Nadu,    Fort St. George, Chennai – 9.

2.The Director General of Police,    Kamarajar Salai,    Mylapore, Chennai – 04.

3.The Superintendent of Police,    Perambalur District,    Perambalur.

R.SUBRAMANIAN, J. and  SATHI KUMAR SUKUMARA KURUP , J.  

dsa

 

W.A.No.1729 of 2017

02.01.2023

 

 

You may also like...