நீதிபதி தண்டபாணி திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்துற்கு வருகிற 24ம் தேதி ஞாயிற்றுகிழமை தேரத்ல் நடத்தை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தார். வழக்கு தாக்கல.செய தவர் முன்னாள். Add pp ஜோதிகுமார்
[9/22, 19:24] sekarreporter1: தமிழநாடு திரைப்பட இசை க்கலைஞர்கள் சங்கத்திற்கு வருகிற 24ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சங்கத்தை சேர்ந்த சபேசன் என்பவர் சார்பாக வக்கீல ஜோதி குமார் சென்னை ஐகோரட்டில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கில், சங்க விதிகளை மீறி தேர்தல் நடக்கிறது இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதை கேட்ட நீதிபதி தண்டபாணி இசை கலைஞர்கள் சங்கத்துற்கு வருகிற 24ம் தேதி ஞாயிற்றுகிழமை தேரத்ல் நடத்தை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தார்.
[9/22, 19:30] sekarreporter1: Ok