பத்தாம் வகுப்பு தேர்வு – மனு தள்ளுபடி:madurai HC

[6/3, 13:11] Sekarreporter 1: Breaking:

பத்தாம் வகுப்பு தேர்வு – மனு தள்ளுபடி:

பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்க கோரிய வழக்கு தள்ளுபடி.

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

“தேர்வு தள்ளிப்போனால் மாணவர்களின் மனநிலை பாதிக்கும்”.

“தேர்வு நடத்துவது நல்லது”.

அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என நீதிபதிகள் கருத்து.

மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – அமைச்சர்.
[6/3, 13:12] Sekarreporter 1: .

You may also like...