பத்துதலை , விடுதலை சினிமா படங்களை சுமார் 2000 இணைய தளங்களில் வெளியிட தடை கோரி வக்கீல் விஜயன் சுப்ரமணியம் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் . இந்த வழக்கை ஐகோர்ட் விசாரித்து படங்களை இணைய தளங்களில் வெளியிட தடை விதித்தது

You may also like...