பல்லடத்தில் நடந்த கொலை வழக்கில் சரணடைந்த தங்கராஜ் காவல்துறையினர் கஸ்டடி எடுத்து காலை உடைத்ததாக உடைத்ததாகவும் அதற்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவசர வழக்கை இன்று அவருடைய தாயார் ராக்கு என்பவர் தாக்கல் செய்தார் இந்த வழக்கை விசாரணை செய்த நீதி அரசர்கள் எஸ் எம் சுப்பிரமணி மற்றும் நீதிபதி சிவஞானம்
பல்லடத்தில் நடந்த கொலை வழக்கில் சரணடைந்த தங்கராஜ் காவல்துறையினர் கஸ்டடி எடுத்து காலை உடைத்ததாக உடைத்ததாகவும் அதற்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவசர வழக்கை இன்று அவருடைய தாயார் ராக்கு என்பவர் தாக்கல் செய்தார் இந்த வழக்கை விசாரணை செய்த நீதி அரசர்கள் எஸ் எம் சுப்பிரமணி மற்றும் நீதிபதி சிவஞானம் அவர்கள் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெரும் அவர்களுடைய சிறை கண்காணிப்பாளர் கண்காணிக்க வேண்டும் என்றும் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் சிகிச்சை தொடர்பான மருத்துவ அறிக்கையை வரும் 14ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார் .