போலீஸ் நிலையங்களுக்கு சென்று கட்டப்பஞ்சாயத்து செய்யும் வக்கீலாக மாறாதீர்கள்’ என்று n kirubakaran j அறிவுரை வழங்கினார்.

நீதிபதி
என்.கிருபாகரன், ‘நீதித்துறையின் எதிர்காலமே உங்களை போன்ற இளம்
வக்கீல்கள் தான் புதிய வக்கீல்கள், குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாவது மூத்த
வக்கீல்களிடம் ஜூனியராக பணியாற்றுங்கள். ஆங்கில அறிவை வளர்த்துக்கொண்டு,
திறமையான வக்கீல்களாக உருவாகவேண்டும். ஒரு போதும் போலீஸ் நிலையங்களுக்கு
சென்று கட்டப்பஞ்சாயத்து செய்யும் வக்கீலாக மாறாதீர்கள்’ என்று அறிவுரை
வழங்கினார்.

You may also like...