மதுக்கடைகள் தடைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் பிழை இருப்பதால் நாளைய தினம் செவ்வாய் கிழமை அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தகவல்
[5/11, 16:59] Srinivasan: ⭕👉மதுக்கடைகள் தடைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் பிழை இருப்பதால் நாளைய தினம் செவ்வாய் கிழமை அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தகவல்! ⭕👉ஒருவேளை இன்றே அந்த பிழைகள் வழக்கறிஞர்களால் சரி செய்யபட்டு மீண்டும் மேல்முறையீடு செய்தால் இன்று மாலையே விசாரணைக்கு வரவும் வாய்ப்பு என்றும் தகவல்
[5/11, 16:59] Srinivasan: ⭕👉ஆண்லைனில் மது விற்பனைக்கு தடை கோரிய வழக்கு விவகாரம் -தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
⭕👉”ஒரு கையில் கபசுர குடிநீர், மறு கையில் மது வைத்திருப்பது முரண்பாடாக உள்ளதே?” – தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி
⭕👉ஆன்லைனில் மது விற்பனைக்கு தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என மதுரை நீதிமன்றம் அறிவிப்பு