முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், அவரது மகள் மற்றும் மருமகன் மீது மத்திய குற்ற பிரிவினரால் தொடரப்பட்ட நில அபகரிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. அதனை எதிர்த்து தமிழ்நாடு அரசால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது அதனை இன்று 14.02.2023 விசாரித்த உச்ச நீதிமன்றம் வழக்கை ஏற்றுக் கொண்டு ஜெயக்குமார் மற்றும் அவரது மகள் மற்றும் மருமகனை நான்கு வாரத்திற்குள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

You may also like...