ரத்த பந்த உறவு இல்லாதவரிடமிருந்து சிறுநீரகத்தை தானமாக பெற அனுமதியளிக்க வேண்டுமென குன்னூரை சேர்ந்தவரின் கோரிக்கை தொடர்பாக நாளையே முடிவெடுக்க, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அங்கீகார குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Smsj. For petitioners : Mr.M.Manivasagam   for M/s.M.Manivasagam Associates                                  For respondents        : Mr.J.Ravindran,   Additional Advocate General   Assisted by M/s.V.Yamuna Devi   for R2 .

 

ரத்த பந்த உறவு இல்லாதவரிடமிருந்து சிறுநீரகத்தை தானமாக பெற அனுமதியளிக்க வேண்டுமென குன்னூரை சேர்ந்தவரின் கோரிக்கை தொடர்பாக நாளையே முடிவெடுக்க, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அங்கீகார குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்தவர் சஞ்சய் சைமன் என்பவர், சிறுநீரகம் பாதித்து அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு கிரேஸி என்பவர் சிறுநீரக தானம் செய்ய முன்வந்தார். அதற்கு உயர் நீதிமன்றமும் ஒப்புதல் அளித்த நிலையில் திடீரென கிரேஸியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் திட்டமிட்டபடி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை.

தற்போது சஞ்சய் சைமனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ள சூழலில், உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் குன்னூரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற குடும்ப நண்பர், சிறுநீரக தானம் தர சம்மதித்த நிலையில், ரத்த பந்த உறவினர் இல்லை என்பதால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அங்கீகாரக்குழு அனுமதியளிக்க மறுத்துள்ளது.

இதையடுத்து, விஜயலட்சுமியின் சிறுநீரக தானத்தை ஏற்று உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய உத்தரவிட வேண்டும், எனக் கோரி சைமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தபோது, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அங்கீகாரக்குழுக் கூட்டம் நாளை (மே 20) நடைபெற உள்ளதாகவும், அதில் மனுதாரரின் கோரிக்கை குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, அந்த கூட்டத்தில் மனுதாரர் தரப்பினர் உரிய ஆவணங்களுடன் ஆஜராகி கோரிக்கையை முன்வைக்கும்படியும், அதை குழு ஆராய்ந்து உறுப்பு மாற்றுக்கு அனுமதி அளிப்பது குறித்து முடிவெடுத்து மே 20ஆம் தேதியன்றே இரவு 7 மணிக்குள் மனுதாரர் தரப்புக்கு தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

 

 

 

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

DATED : 19.05.2022

CORAM

THE HONOURABLE MR.JUSTICE S.M.SUBRAMANIAM

W.P.No.11350 of 2022 and

W.M.P. No.10886 of 2022

  1. Sanjay Simon
  2. Vijayalakshmi …      Petitioners

Vs

  1. G.Hospital

Rep. by its Chairman,

No.5, Govt. Arts College Road,     Coimbatore – 641 018.

  1. The Authorisation Committee (Transplantation)

Rep. by its Chairman,

Directorate of Medical Education,

162, Poonamallee High Road,

Kilpauk, Chennai – 600 010.                  …     Respondents

PRAYER: Writ Petition filed under Article 226 of the Constitution of India praying this Court to issue a Writ of Mandamus directing the respondents 1 and 2 to consider the petitioners’ representation dated 01.04.2022 and pass orders in accordance with law and grant approval for Kidney transplantation from 2nd petitioner to 1st petitioner and to do the transplantation by the 1st respondent on the priority basis within the time to be stipulated by this Court.

For petitioners : Mr.M.Manivasagam   for M/s.M.Manivasagam Associates

For respondents        : Mr.J.Ravindran,

  Additional Advocate General   Assisted by M/s.V.Yamuna Devi   for R2

ORDER

The relief sought for in the present writ petition is to direct the respondents 1 and 2 to consider the petitioners’ representation, dated 01.04.2022 and pass orders and grant approval for Kidney transplantation from the second petitioner to the first petitioner.

  1. The first petitioner is residing at Coonoor, Nilgiris District. The first petitioner is aged about 27 years and suffering from Kidney ailments. As per the medical diagnosis, the first petitioner is suffering from end stage renal failure.  Thus, the first respondent has to undergo dialysis thrice a week.  The Doctors strongly recommended surgical extraction and transplantation of new Kidney in its place.  Due to prolonged dialysis, the first petitioner is suffering heavy pain.  Thus, the first petitioner made arrangements for Kidney transplantation and the second petitioner, who is not a relative consented to be the
  2. The grievance of the Writ Petitioners is that they made a representation to the respondents 1 and 2 for grant of approval and the said representation is yet to be considered, since the first petitioner is suffering from heavy pain and in view of the urgency, the present Writ Petition is filed.
  3. The learned Additional Advocate General, considering the genuinety involved, voluntarily made a submission that he will get instructions and report before this Court. The case was passed over and taken up at 4.30 P.M.  The learned Additional Advocate General, on instructions, made a submission that the Committee meeting is scheduled to be held on 20.05.2022 and therefore, Writ Petitioners along with the Attender are to be present before the second respondent Authorisation

Committee at 1.00 P.M on 20.05.2022 in the office of the Directorate of

Medical  Education,  162,  Poonamallee  High Road, Kilpauk, Chennai – 600 010.  The petitioners, along with the Attender, has to produce all the relevant documents before the Committee for consideration and for the scrutinisation of documents, and the committee will take a decision with reference to the grant of approval.

  1. In view of the submissions made by the learned Additional Advocate General, the petitioners 1 and 2, along with Attender, are at liberty to appear before the second respondent-Committee at 1.00 P.M on

20.05.2022 along with relevant documents and in the event of their appearance, the second respondent Committee is directed to scrutinise the documents and take an appropriate decision on merits in accordance with law and communicate the said decision to the petitioners at about 7.00 P.M. on 20.05.2022 itself.

  1. The learned Additional Advocate General is requested to communicate this order to the respondents immediately over phone or through electronic mode of communication.
  2. With the above said directions, the Writ Petition is disposed off.

No costs.  Consequently, W.M.P. No.10886 of 2022 is closed.

19.05.2022

Index: Yes/ No

Internet: Yes/No

Speaking Order/Non-speaking Order

Note : Upload on 19.05.2022

VSI2/GRS

S.M.SUBRAMANIAM, J.

VSI2

W.P.No.11350 of 2022

19.05.2022

You may also like...