ராஜேஷ் தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி. மேல்முறையீடு தள்ளுபடி – விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம்

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்க்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை உறுதி விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் செய்தது.

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் விழுப்புறம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தால் 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

அந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி பூர்ணிமா தீர்பளித்துள்ளார்.

You may also like...