வக்கீல் கவுனுக்கு விலக்கு – ஐகோர்ட் உயர் நீதிமன்ற கோடை கால அமர்வுகளில் கவுன் அணிவதிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு எம்.பி.ஏ. கோரிக்கையை ஏற்று தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி விலக்கு அளித்துள்ளதாக தலைமை பதிவாளர் பி.தனபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் mba president kamalanathan sir congrats

வக்கீல் கவுனுக்கு விலக்கு – ஐகோர்ட்

உயர் நீதிமன்ற கோடை கால அமர்வுகளில் கவுன் அணிவதிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

எம்.பி.ஏ. கோரிக்கையை ஏற்று தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி விலக்கு அளித்துள்ளதாக தலைமை பதிவாளர் பி.தனபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

கவுன் அணிவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், கருப்பு கோட் மற்றும் கழுத்துப் பட்டை அணிவது கட்டாயம் என்றும் அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதை கருத்தில் மே மாதத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் கவுன் அணிவதிலிருந்து விலக்களிக்க வேண்டுமென எம்.பி.ஏ. எனப்படும் மெட்ராஸ் வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை வைத்திருந்தது

You may also like...