வழக்கறிஞர்களுக்கு வழக்கறிஞர் உதவியாளர்கள் கோரிக்கை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில்
[4/9, 07:43] Kathir Thabethar: வழக்கறிஞர்களுக்கு வழக்கறிஞர் உதவியாளர்கள் கோரிக்கை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த 100 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் TAMILNADU ADVOCATE CLERK ASSOCIATION ல் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர்களின் உதவியாளர்கள் அனைவரும் அரசின் 144 தடை உத்தரவால் வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வருவதால் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வறுமை கோட்டிர்க்கு கீழ் இருப்பதால் தங்களுக்கு வழக்கறிஞர்கள் உதவ முன் வர வேண்டும் என்று இறு கரம் கூப்பி கேட்டு கொள்கிறோம் நன்றி வங்கி கணக்கு Tamilnadu Advocates Clerk Association, Indian Bank, High court Branch, Ac. No. 609123663, IFSC: IDIBOOOM157 நன்றி என்றும் தாங்கள் உன்மையுள்ள ஜெ கிருஷ்ண குமார் தலைவர் பி. சுரேஷ் துணை தலைவர் வி சீனிவாசன் செயலாளர் எம். வி. சீனிவாசன் பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தமிழ் நாடு வழக்கறிஞர்கள் உதவியாளர் சங்கம்,உயர் நீதிமன்றம் சென்னை. e-Mail tnaca1913@gmail.com 🙏🙏
உங்களுக்கு தெரிந்த வழக்கறிஞர்களுக்கு அனுப்பவும் நன்றி 🙏🙏
[4/9, 07:43] Kathir Thabethar: Humble request sir pls help for the Association sir
[4/9, 08:07] Kathir Thabethar: வழக்கறிஞர்களே உதவிகரம் கேட்கும்போது அவர்களையே நம்பி இருக்கும் உதவியாளர்களுக்கு உதவிகரம் முயற்சிக்களாம் சார்