வழக்கு விசாரணையின்போது நீதிபதி ஆர். பானுமதி மயக்கம்*

[2/14, 15:14] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1228253549034737664?s=08
[2/14, 15:14] Sekarreporter: வழக்கு விசாரணையின்போது நீதிபதி ஆர். பானுமதி மயக்கம்*

நிர்பயா கொலை குற்றவாளிகளை தனித்தனியே தூக்கிலிட கோரிய மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின்போது திடீரென நீதிபதி ஆர்.பானுமதி தன் இருக்கையில் மயங்கி சரிந்தார்.பின்னர் வழக்கு ஒத்தி வைத்து அறைக்கு சென்றார்

You may also like...