வாக்காளர்களுக்கு எந்த வகையில் லஞ்சம் கொடுத்தாலும், அது அரசியலமைப்பு, ஜனநாயகத்தின் கட்டமைப்பை தகர்த்துவிடும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை judge pugalenthi எச்சரிக்கை/ mukesh reporter

வாக்காளர்களுக்கு எந்த வகையில் லஞ்சம் கொடுத்தாலும், அது அரசியலமைப்பு, ஜனநாயகத்தின் கட்டமைப்பை தகர்த்துவிடும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரிக்கை

2019ல் நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்காக எத்தனை வழக்குகள் பதிவு – நீதிபதி B.புகழேந்தி கேள்வி

அவற்றின் நிலை என்ன?? குற்றம் நிரூபிக்கப்பட்டவை, தண்டனை விதிக்கப்பட்டவை எத்தனை?? – இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி

ஓட்டுக்கு லஞ்சம் கொடுப்பவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை வழங்க முடியும். தண்டனை குறைவாக இருப்பதால் பரிசுப்பொருள் விநியோகிக்கும் பழக்கம் குறையவில்லை – நீதிமன்றம்

தற்போதைய தேர்தலில் இதுவரை ரூ. 4,650 கோடி ரூபாய் பறிமுதல் என செய்தி வெளியாகியுள்ளது – நீதிமன்றம்

2011 தேர்தலில் வாக்களர்களுக்கு பணம் கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவின் விசாரணையின்போது கேள்வி

You may also like...