வாழ்த்தியவர்கள் அதிமுக வக்கீல்கள்

[9/28, 22:02] sekarreporter1: வாழ்த்தியவர்கள்
[9/28, 22:02] sekarreporter1: [9/27, 17:17] sekarreporter1: [9/27, 17:17] sekarreporter1: Inbadurai Admk legal wing secretary
[9/27, 17:17] sekarreporter1: 👍👍
[9/27, 18:09] sekarreporter1: My Heartfelt Congratulations Annan.. Beloved Brother M.D. ILAYARAJA …🌱🌱
[9/27, 18:50] sekarreporter1: Congratulations to IS.Inbadurai sir Appointed as AIADMK Legal Wing State Secretary 💐💐💐💐
[9/27, 18:56] sekarreporter1: மாநில வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளராக அண்ணன் திரு. E. பாலமுருகன் அவர்களை கழக பணியாற்ற நியமனம் செய்த புரட்சி தமிழர், கழக பொதுச் செயலாளர், எதிர் கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்….. என்றும் கழக பணியில்… M.D. இளையராஜா, மாவட்ட துணை செயலாளர், வழக்கறிஞர் பிரிவு, திருவள்ளூர் வடக்கு மாவட்டம்…
[9/27, 18:57] sekarreporter1: [9/27, 18:54] Admk Nagaraj: Congratulations sir
A. Nagarajan. Adv.
[9/27, 18:57] Admk Nagaraj: Congratulations bala
[9/27, 20:25] sekarreporter1: கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அன்பு சகோதரர் அண்ணன் IS இன்பதுரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் கழக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அன்பிற்கினிய சகோதரர் அண்ணன் பாலமுருகன் அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த இனிய நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் அன்புடன் அன்னை எழில் முன்னாள் அரசு வழக்கறிஞர்
[9/27, 21:31] sekarreporter1: ✌️🌱கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் I.S இன்பதுரை அவர்களுக்கும் மற்றும் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அன்பு சகோதரர் E. பாலமுருகன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்💐💐 🌱✌️..V.S. நாராயண ராவ் கழக வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் 🌱✌️💐💐
[9/27, 21:38] sekarreporter1: ✌️🌱கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் I.S இன்பதுரை அவர்களுக்கும் மற்றும் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அன்பு சகோதரர் E. பாலமுருகன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்💐💐 🌱✌️நா. சக்திவேல் திருவாலங்காடு ஒன்றிய கழக செயலாளர் திருவள்ளூர் மேற்கு மாவ‌ட்ட‌ம் 🌱✌️💐💐
[9/28, 10:50] sekarreporter1: மாண்புமிகு இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் உண்மை விசுவாசி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர் கே பாரதி மோகன் அவர்களை தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளராக நியமனம் செய்ததை முன்னிட்டு இன்று சந்தித்து வாழ்த்துக்கள் கூறிய இனிய தருணம், அன்னை எழில் முன்னாள் அரசு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றம்
[9/28, 12:29] sekarreporter1: [9/28, 12:26] Arulmoli Mhc Advocate: மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஐ.எஸ்.இன்பதுரை மற்றும் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் திரு.மாரப்பன்,வழக்கறிஞர் பாலமுருகன் ஆகியோர்களை சந்தித்து வாழ்த்துக்களை முன்னாள் பெருநகர மாநகராட்சி வழக்கறிஞர் இர.அருண்மொழி தெரிவித்தார்.உடன் கழக வழக்கறிஞர்கள் கலந்து கொண்டார்கள்.
[9/28, 12:29] sekarreporter1: 👍
[9/28, 13:10] sekarreporter1: *இதய தெய்வங்கள் புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி 🌱 ஆகியோரின் அருளாசிகளுடன் கழக பொதுச் செயலாளர் 🌱முன்னாள் முதல்வர் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் டாக்டர் எடப்பாடியார்🌱💪 அவர்களின் ஆசிகளுடன் 🌱 கழக *வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளராக*🌱 பொறுப்பேற்கும் அன்பு அண்ணன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் *திரு I.S இன்பதுரை BA.BL., Ex MLA* 🌱கழக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளராக பொறுப்பேற்கும் அருமை அண்ணன் *திரு.E.பாலமுருகன் MA.BL.,*🌱 அவர்களையும் 🌱கழக வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளராக பொறுப்பேற்கும் அருமை அண்ணன் *திரு.N. மாரப்பன் 🌱 அவர்களையும் அவர்களது *கழகப்பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்*

M. மணி கோபி, P.P. புருஷோத்தமன்,
S. சுரேஷ் குமார்.

முன்னாள் அரசு வழக்கறிஞர்கள்

*அஇஅதிமுக* 🌱✌️
[9/28, 18:13] sekarreporter1: *கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அன்பு சகோதரர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் I.S இன்பதுரை அவர்களுக்கும் மற்றும் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அன்புத்தோழன் E. பாலமுருகன் அவர்களுக்கும் திருவள்ளூர் மத்திய மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பாக இன்று நேரில் சந்தித்து மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டேன் ..*🌺🌺

*Andaman k Murugan *
*District Secretary- Advocate Wing – Thiruvallur Central District *

You may also like...