SEKAR REPORTER

அரசு சொல்லும் இடங்களில் முதலில் அடக்கம் செய்யுங்கள்

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

[07/07, 12:23] அரசு சொல்லும் இடங்களில் முதலில் அடக்கம் செய்யுங்கள்: [07/07, 12:21] sekarreporter1: அரசு சொல்லும் இடங்களில் முதலில் அடக்கம் செய்யுங்கள்

பின்னர் மணிமண்டபம் கட்டிய பின் உடலை எடுத்து மீண்டும் அடக்கம் செய்து கொள்ளுங்கள்

நீதிபதி
[07/07, 12:21] sekarreporter1: அமைதியான முறையில் முதலில் இறுதி சடங்குகளை முடிங்கள். நீதிபதி

விஜயகாந்த் உடலை அடக்கம் செய்ய எப்படி அனுமதி வழங்கப்பட்டது? அரசுக்கு நீதிபதி கேள்வி.
[07/07, 12:21] sekarreporter1: நீதிபதி கோபம் :

மனுதாரர் தரப்பில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றம் சாட்டினார்.

அரசு முடிவில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவிட முடியாது. யாருக்கும் ஆதரவாக உத்தரவிட முடியாது.
[07/07, 12:21] sekarreporter1: விஜயகாந்த் விவகாரத்தில் தமிழக அரசின் தலைமை செயலாளர் அனுமதி வழங்கினார்.

ஆனால், உங்கள் வழக்கில் மாநகராட்சி அனுமதி மறுத்துள்ளது.

நீதிபதி
[07/07, 12:21] sekarreporter1: அரசாங்கம் அனுமதி அளித்தால் கட்சி அலுவலகத்தில் உடலை அடக்கம் செய்து கொள்ளலாம்.

மாநகராட்சி அதிகாரிகள் இடத்தை ஆய்வு செய்த பின்னர் தான் அனுமதி மறுக்கப்பட்டது. சட்டத்தை மீறி உத்தரவு பிறப்பிக்க முடியாது.

நீதிபதி
[07/07, 12:25] sekarreporter1: [07/07, 12:24] sekarreporter1: நீதிபதி கோபம் :

மனுதாரர் தரப்பில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றம் சாட்டினார்.

அரசு முடிவில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவிட முடியாது. யாருக்கும் ஆதரவாக உத்தரவிட முடியாது.
[07/07, 12:24] sekarreporter1: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின் அவரது உடல் டெல்லிக்கு எடுத்து செல்லப்பட்டது.

அதுபோல அடக்கம் செய்யலாம்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version