SEKAR REPORTER

இன்றைய சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் நீதிமன்ற செய்திகள்

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

[19/08, 07:46] sekarreporter1: இன்றைய சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் நீதிமன்ற செய்திகள்

  1. சொத்துக் குவிப்பு வழக்கல் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்த வேலூர் மாவட்ட நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாமாக முன்வந்து எடுத்த வழக்கு விசாரணை – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ( மாலை 3 மணிக்கு விசாரணை)
  2. சவுக்கு சங்கருக்கு எதிராக லைக்கா திரைப்பட நிறுவனம் தொடர்ந்த வழக்கு item no 18 ( நீதிபதி டீக்கா ராமன் )
  3. நீதிபதி டீக்கா ராமன் நீதிமன்றத்தில் Property law தொடர்பாக முதல் வழக்கு உத்தரவு உள்ளது.
  4. நீதிபதி பி.டி.ஆஷா நீதிமன்றத்தில் முதல் வழக்கு உத்தரவுக்கு பட்டியலில் உள்ளது.
  5. நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் காவல்துறை காவல் கோரி மனு – நிதி நிறுவனங்கள் மோசடி வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் followup
  6. சவுக்கு சங்கர்க்கு எதிராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த அவதூறு வழக்கு மாஸ்டர் நீதிமன்றம்.
  7. கிருஷ்ணகிரி சட்டமன்ற வெற்றியை எதிர்த்து தொடர்ந்த தேர்தல் வழக்கு
    [19/08, 09:56] sekarreporter1: 3 o clock ponmudy
FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version