SEKAR REPORTER

சுப்ரீம் கோர்ட் நீதிபதி மகாதேவன் பேசியதாவது: 2000 ஆண்டுக்கு முன்பே தோன்றி விட்ட தமிழ் மொழியின் கலாசாரம், .

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

Dinamalar Logo

Advertisement

/

செய்திகள்

/

தமிழகம்

/

நாஞ்சில் நாடனை கொண்டாடுங்கள்;விருது விழாவில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மகாதேவன் புகழாரம்

நாஞ்சில் நாடனை கொண்டாடுங்கள்;விருது விழாவில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மகாதேவன் புகழாரம்
நமது சிறப்பு நிருபர்

UPDATED : செப் 15, 2024 09:04 PM
ADDED : செப் 15, 2024 08:53 PM

Google News
Latest Tamil News
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
by TaboolaSponsored Links
The 2024 Kia Carens Diesel Manual Range
Kia India
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: நாஞ்சில் நாடனுக்கே ஒரு கழகம் ஆரம்பித்து, அவருடைய படைப்புகளை படிக்க வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மகாதேவன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Dinamalar_02.08.2024Dinamalar_02.08.2024

Powered by
சக்தி மசாலா நிறுவனம் வழங்கும் விஜயா வாசகர் வட்டத்தின் 2024ம் ஆண்டுக்கான கி.ரா., விருது எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்பட்டது. கோவை பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லூரியின் ‘டி’ அரங்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மகாதேவன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், சுப்ரீம் கோர்ட் நீதிபதி மகாதேவன் பேசியதாவது: 2000 ஆண்டுக்கு முன்பே தோன்றி விட்ட தமிழ் மொழியின் கலாசாரம், பண்பாட்டின் தன்மைகளை உணர்ந்த படைப்பாளி நாஞ்சில் நாடன். இந்தக் கலாசாரத்தையும், பண்பாட்டையும் மறந்து விட்டு, அவர்களின் பயணம் எந்த திசை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று எழுதி காட்டியவர். மண்ணுக்கான எழுத்துக்களை சேகரித்து, படைப்புக்களை உருவாக்குகிறார். நாஞ்சில் நாடன் என்ற படைப்பாளியை கொண்டாடுங்கள். அவரதுu படைப்புகளை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள்.

இதையும் படிங்க
வீட்டிற்குள்ளேயே நுாலகம் புத்தகங்களே உலகம்: கவிஞர் மகாராசனின் இலக்கிய பசி
வீட்டிற்குள்ளேயே நுாலகம் புத்தகங்களே உலகம்: கவிஞர் மகாராசனின் இலக்கிய பசி

23 hour(s) ago
கம்பன் கழங்கள் பார்த்து அதன் கட்டுரை வீச்சை உள்வாங்கி, நாஞ்சில் நாடனை புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்டால், வாழ்வின் உண்மையையும், தாக்கத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

துறவு எனக் கனவு கண்டால் துறவு வந்து விடுமா? ஒன்றும் வேண்டாம் என்று தூக்கி எரிந்து விட்டு, ஒருகணத்திலே போனால் அதுதான் துறவு என்றார். இந்தப் படைப்பாளியை எப்படி நாம் கொண்டாடுவது. தமிழுக்காகவா, பாரம்பரியத்திற்காகவா? மண்ணுக்காகவா? மண் சார்ந்த கலாசாரத்தைக் கொண்ட தன்மைக்காவா? நாஞ்சில் நாடனுக்கே ஒரு கழகம் ஆரம்பித்து, அவருடைய படைப்புகளை படிக்க வேண்டும்.

தமிழை உணர்ந்து விட்ட படைப்பாளி நாஞ்சில் நாடன். உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டியவர். 2 வரிகளில் அவர் சொன்னதை 2 ஆயிரம் வரிகளில் கட்டுரையாக்க முடியும். வள்ளுவரின் ஒரு குறளுக்கு எத்தனை கட்டுரைகளை எழுத முடியும். அதற்கு சற்றும் குறைவில்லாதது நாஞ்சில் நாடன் பயணப்பட்டு வந்த பாதை. தமிழை உணர்ந்த படைப்பாளி. தமிழ் பாடலுக்கு இணையாக வேறு எந்த மொழி பாடலும் கிடையாது என்று உணர்த்தியவர்.

150க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 10க்கும் அதிகமான சிறுகதை தொகுப்புகள், கட்டுரைகள், கணக்கில் அடங்காத படைப்புகளை உருவாக்கிய படைப்பாளி தான் நாஞ்சில் நாடன், எனக் கூறினார்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

imgpaper
Tags :
Nanji nadan
writter
award
vijaya
supreme court
justice mahadevan
நாஞ்சில் நாடன்
எழுத்தாளர்
விருது
சுப்ரீம் கோர்ட்
நீதிபதி மகாதேவன்

Advertisement

வாசகர்கள் கருத்துகள் ( 4 )
கருத்துக்களை எழுதுங்கள்…

S. Neelakanta Pillai
செப் 16, 2024 06:06
உண்மை. உலக தமிழ் வளர்த்த போலிகள் மத்தியில் உண்மையாக தமிழ் வளர்ப்பவர்களை இனம் கண்டு கொண்டாடுவது மிக மிக அவசியம். அதை உரக்க சொன்ன மாண்புமிகு நீதியரசருக்கு நன்றி.

Rate this

1 Star

2 Stars

3 Stars

Empty
கிஜன்
செப் 16, 2024 05:59
நாஞ்சிலார் நல்ல குடிமகன் …. கொண்டாடிடலாம் …

Rate this

1 Star

2 Stars

3 Stars

Empty
S R Viswanathan
செப் 16, 2024 05:38
உண்மையான உணர்வுகள். அருமையான கருத்துக்கள்.

Rate this

1 Star

2 Stars

3 Stars

Empty
கல்யாணராமன்
செப் 15, 2024 21:25
நீதிபதி மஹாதேவனும் போற்றுதலுக்கு உரியவர்.

Rate this

1 Star

2 Stars

3 Stars

Empty

Advertisement

Trending
கெஜ்ரிவால்

ஓணம் பண்டிகை

அன்புமணி

அமெரிக்கா

திருமாவளவன்

சனாதனம்

பிரதமர்

இன்றைய சிறப்பு பகுதி
வாரமலர்

பட்டம்

கண்ணம்மா

நலம்

மகா பெரியவா

சுற்றுலா செல்லலாம் வாங்க

ஷார்ட்ஸ்
காட்டுபூனை வேட்டையாடியவர் கைது!
காட்டுபூனை வேட்டையாடியவர் கைது!
தேர்திருவிழாவில் பால்குடம் எடுத்த பெண்கள்!
தேர்திருவிழாவில் பால்குடம் எடுத்த பெண்கள்!
உங்க வீட்டுக்கும் கணேசர் வந்தாச்சா காஞ்சிபுரம் கடைகளில் மக்கள் கூட்டம்
உங்க வீட்டுக்கும் கணேசர் வந்தாச்சா காஞ்சிபுரம் கடைகளில் மக்கள் கூட்டம்
வாகனங்களை சேதப்படுத்தும் தெருநாய்கள்
வாகனங்களை சேதப்படுத்தும் தெருநாய்கள்
மேலும்
ஷார்ட்ஸ்
தொடர்புடையவை
வீட்டிற்குள்ளேயே நுாலகம் புத்தகங்களே உலகம்: கவிஞர் மகாராசனின் இலக்கிய பசி
வீட்டிற்குள்ளேயே நுாலகம் புத்தகங்களே உலகம்: கவிஞர் மகாராசனின் இலக்கிய பசி

21 hour(s) ago
சிவன் என்பவன் யார்: மனிதனா, வெறும் கதையா, அல்லது கடவுளா?
சிவன் என்பவன் யார்: மனிதனா, வெறும் கதையா, அல்லது கடவுளா?

08-Sep-2024
ஆயிரம் சந்தேகங்கள்: எஸ்.ஐ.பி., முதலீட்டிலிருந்து அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியுமா?
ஆயிரம் சந்தேகங்கள்: எஸ்.ஐ.பி., முதலீட்டிலிருந்து அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியுமா?

26-Aug-2024
மெடிக்கல் காலேஜ் டீனுக்கே மே.வங்கத்தில் பாதுகாப்பில்லை west bengal medical college
மெடிக்கல் காலேஜ் டீனுக்கே மே.வங்கத்தில் பாதுகாப்பில்லை west bengal medical college

22-Aug-2024
டிரம்ப் பின்வாங்கிய மர்மம் என்ன? ஷாக் ரிப்போர்ட் Donald Trump vs Kamala Harris | US Election debate
டிரம்ப் பின்வாங்கிய மர்மம் என்ன? ஷாக் ரிப்போர்ட் Donald Trump vs Kamala Harris | US Election debate

13-Sep-2024
Paralympics – சாதனையுடன் நிறைவு செய்த இந்தியா
Paralympics – சாதனையுடன் நிறைவு செய்த இந்தியா

09-Sep-2024
by TaboolaSponsored LinksYou May Like
மாதத்திற்கு வெறும் ₹592-க்கு ₹1 கோடிக்கான டேர்ம் காப்பீடு*
MaxLife Term Plan
The 2024 Kia Carens Redefines Safety
Kia India
Motilal Oswal Motilal Oswal Nifty 500 Momentum 50 NFO. NFO Open now.
Motilal Oswal Mutual Fund
Viluppuram: Feel Safe on Your Walks
Space Life Store
Top Public Speaking Course for Children
Planet Spark
Neuropathy And Nerve Damage? Do This Immediately! (Watch)
Vitaly Labs
Advertisement Tariff
முக்கிய வீடியோ
img
உத்தரகண்டில் நடந்தது இது தான்! விவரிக்கும் தமிழர்கள்

4 minutes ago
img
யாரும் எட்டாத உயரத்தில் 5 நாட்கள் நடந்த டூர் Polaris Dawn

24 minutes ago
img
மாவட்ட செய்திகள்

23 minutes ago
img
கேரளாவில் இறந்த இளைஞருக்கு நிபா வைரஸ் உறுதி

38 minutes ago
img
விவசாயம் டு விஞ்ஞானம்: அரசு செய்தது என்னென்ன? Modi 3.0 100 days work

50 minutes ago
img
செய்தி சுருக்கம்

1 hour(s) ago
img
காஞ்சி கல்லூரி விழாவில் நிர்மலா சொன்ன தகவல் nirmala sitaraman FINANCE MINISTER PM MODI

1 hour(s) ago
img
அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு அடுத்த அதிர்ச்சி

1 hour(s) ago
img
தினமலர் எக்ஸ்பிரஸ்

1 minute ago
img
விஜய் கட்சியின் முதல் மாநாட்டில் இடம்பெறும் தீர்மானம்

1 hour(s) ago
img
சேலம் MLA வீடு அருகே நடந்த பரபரப்பு சம்பவம் Salem 15th ward meeting pmk mla arul dmk councillor U

2 hour(s) ago
img
திமிரா உனக்கு என கேட்ட கமல் – அதிர்ச்சியில் உறைந்த எம்எஸ் பாஸ்கர்

21 hour(s) ago
img
திருமாவளவன் கேட்பது நியாயமான கோரிக்கை

2 hour(s) ago
img
எந்த மாநிலத்துக்கு அதிக வந்தே பாரத் ரயில்? PM Modi Jharkhand Visit

3 hour(s) ago
img
மோடி காதில் புற்களை சொருகி பெண் வாழ்த்த காரணம்? Jahwa gift for Modi

3 hour(s) ago
img
வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் இளசுகளின் ரீல்ஸ் மோகம்

3 hour(s) ago
img
முதல்வருக்கு ஷாக் கொடுத்த இளைஞர்; குண்டுக்கட்டாக அகற்றம்

4 hour(s) ago
img
பதவி விலக எதுக்கு 2 நாள்; கெஜ்ரியை கிண்டல் செய்த பாஜ எதிர்கட்சிகள் வரவேற்பு Aravind kejriwal

4 hour(s) ago
img
சிரிச்சே திமுகவை பங்கம் செய்த கவர்னர் ரவி

4 hour(s) ago
img
எதிர்கட்சிகள் செய்வது நல்ல அரசியல் அல்ல

4 hour(s) ago
img
மது ஒழிப்பு: அன்புமணி VS திருமாவளவன் Tirumavalavan VS anbumani

4 hour(s) ago
img
பாஜ , பாமகவை பேச திருமாவளவனுக்கு யோக்கியதை இல்ல

6 hour(s) ago
img
மது ஒழிப்பு: அன்புமணி VS திருமாவளவன் Tirumavalavan

5 hour(s) ago
img
மாவட்ட செய்திகள் மாலை 4 மணி

5 hour(s) ago
img
திருமாவளவனுக்கு அன்புமணி, தினகரன், உதயகுமார் ஆதரவு

6 hour(s) ago
img
எங்க 2 கட்சி தவிர யாரும் ஆட்சிக்கு வர முடியாது

6 hour(s) ago
img
அண்ணியுடன் தொடர்பு: நாட்டாமையின் சோக முடிவு DMK funcionary dies brother and friends trichy police

7 hour(s) ago
img
விசிக மது ஒழிப்பு மாநாடு; எங்களிடம் ஏன் கேட்கல?

21 hour(s) ago
img
ஸ்ரீ செல்வகணபதி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்

7 hour(s) ago
img
வைகுண்டவாச பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்

7 hour(s) ago
Follow us
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site,our use of cookies, revised Privacy Policy.

Our Apps Available On
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store
Dinamalar
Follow us
Copyright © 2024

Contact us

Terms & Conditions

Sitemap

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version