SEKAR REPORTER

புதிய குற்றவியல் திருத்த சட்டத்தின் மூலம் இந்தி திணிக்கபடுவதை எதிர்த்தும் இந்த விஷயத்தில் திமுகவின் இரட்டை வேடத்தை கண்டித்தும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் நாளை 5.7.24 வெள்ளி நண்பகல் 12. 00 மணிக்கு சென்னை உயர்நீதி மன்ற ஆவின் கேட் அருகே வழக்கறிஞர் பிரிவு செயலாளர் i. S. இன்பதுரை அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

[04/07, 13:50] Join Secretry Admk Legal Wing Suriyanarayanan: முக்கிய அறிவிப்பு!

புதிய குற்றவியல் திருத்த சட்டத்தின் மூலம் இந்தி திணிக்கபடுவதை எதிர்த்தும் இந்த விஷயத்தில் திமுகவின் இரட்டை வேடத்தை கண்டித்தும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் நாளை 5.7.24 வெள்ளி நண்பகல் 12. 00 மணிக்கு சென்னை உயர்நீதி மன்ற ஆவின் கேட் அருகே வழக்கறிஞர் பிரிவு செயலாளர் i. S. இன்பதுரை அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது

கழக வழக்கறிஞர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்!

டி. சூரிய நாராயணன்
கழக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர்.
[04/07, 14:03] sekarreporter1: 👍

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version