SEKAR REPORTER

பொறுப்பு தலைமை நீதிபதி திரு.D.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி திரு. P.B.பாலாஜி அவர்கள் அமர்வு முன்பு விசரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் S.I.ஷாருக்குமார் ஆஜரானார். தேசிய மருத்துவ ஆணையத்துக்கு நோட்டீஸ் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்கள் ஒத்தி வைத்துள்ளது நீதிமன்றம்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிரான பொதுநல வழக்கு

தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள புதிய திறமை சார் மருத்துவ படிப்பு மதிப்பெண் முறையை அனைத்து கல்லூரிகளிலும் ஒரே விதமாக செயல்படுத்தும் வழிகாட்டுதல்களை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிடக்கோரி All India People Welfare Association தலைவர் Dr.P.சிவகுமார் தாக்கல் செய்த பொதுநல வழக்கு இன்று மாண்புமிகு பொறுப்பு தலைமை நீதிபதி திரு.D.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி திரு. P.B.பாலாஜி அவர்கள் அமர்வு முன்பு விசரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் S.I.ஷாருக்குமார் ஆஜரானார். தேசிய மருத்துவ ஆணையத்துக்கு நோட்டீஸ் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்கள் ஒத்தி வைத்துள்ளது நீதிமன்றம்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version