போயஸ் தோட்ட இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு…

[11/24, 14:36] Sekarreporter 1: https://youtu.be/61by-HnsDDA
[11/24, 14:39] Sekarreporter 1: o நீதிமன்றத்தில் அரசு செலுத்திய ரூ 67.95கோடி இழப்பீடு தொகையை அரசு திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்…
[11/24, 14:39] Sekarreporter 1: o
போயஸ் தோட்ட இல்லத்தை
அரசுடைமையாக்கியது செல்லாது..

சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு…

அரசுடைமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டம் செல்லாது…
[11/24, 14:39] Sekarreporter 1: கீழமை நீதிமன்றத்தில் அரசு செலுத்திய ரூ 67.95கோடி இழப்பீடு தொகையை அரசு திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்…
[11/24, 14:40] Sekarreporter 1: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டம் செல்லாது.

வேதா நிலையம் அரசுடமையாக்கிய சட்டத்தை எதிர்த்து ஜெ.தீபக் மற்றும் ஜெ.தீபா வழக்கு..

3 வாரத்துக்குள் வேதா நிலையத்தை வாரிசு தாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதா வாழ்ந்த இடத்தை புனிதமாக கருதி முறையாக பராமரிக்க திட்டமிட்டிருந்த நிலையில், தங்களின் கருத்துகளை கேட்காமல் நிலம் கையகப்படுத்தபட்டுள்ளதாக ஜெயலலிதாவின் வாரிசுகள் தரப்பில் வாதம்

அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்ததாகவும், பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த ஜெயலலிதா அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் பிரச்சினைகளை ஜெயலலிதா எதிர்கொண்டபோது தீபா, தீபக் ஆகியோர் உறுதுணையாக இல்லை என அரசு வாதம்
[11/24, 14:40] Sekarreporter 1: சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் பகுதியில் புத்துக்கோயில் அமைந்திருந்த 14 கிரவுண்ட் அரசு புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு பட்டா போட்டதை ரத்து செய்து, நிலத்தை மீட்க கோரிய வழக்கு

தமிழக அரசு, சென்னை மாநகராட்சி, சி.எம்.டி.ஏ. ஆகியோர் வரைபடங்களுடன், அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கோவில் இடிக்கப்பட்டு பி.சி.பாஷ்யம் என்பவருக்கு 24 நாட்களில் பட்டா போட்டு கொடுத்துள்ளதாகவும், புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை என பி.சசிதரன் என்பவர் வழக்கு

வழக்கு விசாரணை டிசம்பர் 21 தள்ளிவைப்பு
[11/24, 14:40] Sekarreporter 1: வரி பாக்கியை வசூலிப்பதற்கான நடவடிக்கையை வருமான வரித்துறை மேற்கொள்ளலாம்
[11/24, 14:40] Sekarreporter 1: ஜெயலலிதாவின்
போயஸ் தோட்ட இல்லத்தை
அரசுடைமையாக்கியது செல்லாது..

சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு…

அரசுடைமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டம் செல்லாது…
[11/24, 14:40] Sekarreporter 1: கீழமை நீதிமன்றத்தில் அரசு செலுத்திய ரூ 67.95கோடி இழப்பீடு தொகையை அரசு திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்…

You may also like...