மாண்புமிகு நீதிபதி மஹாதேவன் மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது வந்தது. அதில் நான் இந்து சமய அறநிலையத்துறைக்கு கோயில் மத விவாகரங்களில் தலையிட உரிமை இல்லை என்றும் அதாலால் தடை விதிக்க வேண்டும் என்று கோரிஇருந்தேன். எ

[3/24, 15:29] sekarreporter1: எனது வழக்கான W.P.No.19698/2021 நேற்று மாண்புமிகு நீதிபதி மஹாதேவன் மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது வந்தது. அதில் நான் இந்து சமய அறநிலையத்துறைக்கு கோயில் மத விவாகரங்களில் தலையிட உரிமை இல்லை என்றும் அதாலால் தடை விதிக்க வேண்டும் என்று கோரிஇருந்தேன். எனது தரப்பில் வழக்கறிஞர் ஸ்ரீ NV லக்ஷ்மி அவர்கள் வாதிட்டார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் திரு அருண் நடராஜன் “கோயிலின் மத விவகாரங்களில் கோயிலின் செயல் அலுவலர் தலையிட முடியாது என்பதை துறை சார்பாக திட்டவட்டமாக ஏற்றுக்கொண்டார். அதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.
[3/24, 15:29] sekarreporter1: The learned government pleader Mr. Arun natarajan on behalf of HR&CE categorically accepted that the executive officer of the Temple cannot interfere in Religious affairs of that temple which was recorded by the Hon’ble judges while hearing my W.P.No.19698 of 2021.

You may also like...