SEKAR REPORTER

முருகன் பெயரை சொன்னாலே தமிழ் மாநாடு தான். தமிழுக்கு மாநாடு நடத்தினாலே அது முருகனுக்கான மாநாடு தான்,” என, உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் பேசினார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

[26/08, 07:38] sekarreporter1: https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-muthamil-murugan-conference-is-a-success-shekhar-babu-is-proud–/3714188
[26/08, 07:38] sekarreporter1: Dinamalar Logo
Advertisement

செய்திகள்

தமிழகம்

‘முத்தமிழ் முருகன் மாநாடு வெற்றி’: சேகர் பாபு பெருமிதம்

‘முத்தமிழ் முருகன் மாநாடு வெற்றி’: சேகர் பாபு பெருமிதம்
UPDATED : ஆக 26, 2024 06:22 AM
ADDED : ஆக 26, 2024 03:44 AM

Google News
Latest Tamil News
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
by TaboolaSponsored Links
7 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளதா? உங்களுக்காக இந்த 1 கோடி டெர்ம் பிளான்
MaxLife Term Plan
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: ”அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு மாபெரும் வெற்றிடைந்துள்ளது ”என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Advertisement

Dinamalar_02.08.2024

Powered by
பழநியில் அவர் கூறியதாவது:

தமிழக முதல்வராக ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற 39 மாதங்களில் கோவில்கள் வளர்ச்சிக்காகவும், ஆன்மிக அன்பர்களின் அடிப்படை தேவைகளை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முதல்வர் ஸ்டாலின் துவக்கிவைத்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. மாநாட்டின் முதல் நாளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

1.25 லட்சம் பக்தர்களுக்கு முதல் நாள் மாநாட்டில் உணவு வழங்கப்பட்டது. 50ஆயிரம் பேருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றார்

உன்னதமான நிகழ்வை அரங்கேற்றிய அரசு ஐகோர்ட் நீதிபதி பாராட்டு

“முருகன் பெயரை சொன்னாலே தமிழ் மாநாடு தான். தமிழுக்கு மாநாடு நடத்தினாலே அது முருகனுக்கான மாநாடு தான்,” என, உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் பேசினார்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் நடந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசியதாவது:

உலகஅளவில் முருகனின் பெயரை தாங்கி நடக்கிற மாநாடு இதுவாக தான் இருக்கும்.

பாராட்டு

என்ன காரணத்திற்காக, தமிழோடு முருகனை இணைத்து மாநாடு நடத்துகின்றனர் என்ற கேள்வியை நேற்று பலர் எழுப்பினர்.

முருகன் பெயரை சொன்னாலே தமிழ் மாநாடு தான். தமிழுக்கு மாநாடு நடத்தினாலே, அது முருகனுக்கான மாநாடு தான் என்று ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட்டு போய்விடலாம். பல கருத்துகள் சமூகத்தில் உள்ளன. இவர்கள் எதற்கு மாநாடு நடத்துகின்றனர். இவர்களுடைய கொள்கைக்கு ஏற்றதா என்று கேள்விகள் கேட்கலாம்.

எல்லாருக்குமான ஒரே பதில் இறையை உணர்ந்து, தமிழை அறிந்து, உணர்ந்து, முருகனை அறிந்து, முருகனின் வீர பராக்கிரமங்களை அறிந்து, தமிழ் மொழியின் செழுமையை உணர்ந்து, முருகன் தான் தமிழ், தமிழ் தான் முருகன் என்று உணர்ந்து, இன்றைக்கு இந்த மாநாட்டை நடத்தி உள்ள அரசும், அறநிலையத்துறையும் பாராட்டிற்குரியது.

மொத்தம், 36 இலக்கியங்களைக் கொண்ட சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டு தான், மிக மூத்த இலக்கியமாக உள்ளது. அந்த பத்துப்பாட்டில் முதன்மை பாட்டாக வைக்கப்பட்டுள்ளது திருமுருகாற்றுப்படை.

முருகன் ஆற்றுப்படை

இந்த மாநாட்டை உலக முத்தமிழ் முருகன் மாநாடு என்று சொல்வதற்கு பதிலாக, உலக முத்தமிழ் முருகன் ஆற்றுப்படை மாநாடு என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

அப்படிப்பட்ட ஒரு உன்னதமான நிகழ்வை தமிழ் மண்ணிலே இன்றைக்கு அரங்கேற்றி இருக்கும் அரசை பாராட்டுகிறேன்.

அறநிலையத் துறையை பாராட்டுகிறேன். முருகனுடைய புகழும், வெற்றியும் தொடரட்டும். இந்த மாநாட்டின் மூலமாக தமிழ் வென்றிருக்கிறது. முருகன் வென்று இருக்கிறான்.

இவ்வாறு அவர் பேசினார்.

முருகன் மாநாட்டில் 285 கட்டுரைகள் தேர்வு

பழனியில் நடந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில், 1,500க்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட்ட நிலையில், 285 கட்டுரைகள் தேர்வாகி உள்ளன.

மாநாட்டில், தமிழகம், வெளிமாநிலம், இங்கிலாந்து, துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அறிஞர்கள், ஆய்வாளர்கள் வாயிலாக, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் முருகன், நவ பாஷாண முருகன், அழகன் முருகன், பாதயாத்திரையில் முருகன், தமிழ்க் கடவுள் முருகன், முருகனும் முத்தமிழும் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், முருகன் சம்பந்தமான, 1,500 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

ஆய்வுக் கட்டுரைகள் குறித்து விவாதிக்க வாரியார் அரங்கம், பாம்பன் சுவாமிகள் அரங்கம், வண்ண சரபம் தண்டபாணி சுவாமிகள் அரங்கம் உட்பட ஐந்து ஆய்வு அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

விருதுகள் பெற்றவர்கள் விபரம்

முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், அதிகளவில் திருப்பணி மேற்கொண்டோர், ஆன்மிகம் மற்றும் இலக்கிய படைப்பாளர்களை சிறப்பிக்கும் வகையில், 16 பேருக்கு முத்தமிழ் முருகன் மாநாட்டின் நிறைவு விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.

அவர்கள் விபரம்:

போகர் சித்தர் விருது:

மருத்துவர்

கு.சிவராமன்

நக்கீரர் விருது:

பெ.சுப்பிரமணியம்

அருணகிரிநாதர் இயல் விருது:

இதையும் படிங்க
முத்தமிழ் முருகன் மாநாடு கண்காட்சி: ஆகஸ்ட் 30 வரை அனுமதி இலவசம்
முத்தமிழ் முருகன் மாநாடு கண்காட்சி: ஆகஸ்ட் 30 வரை அனுமதி இலவசம்

14 hour(s) ago
5

திருப்புகழ் மதிவண்ணன்

இதையும் பாருங்க

அமைச்சர் சேகர்பாபுவுக்கு ஸ்டாலின் தந்த எனர்ஜி | MK Stalin | HRCE

24-Aug-2024
அருணகிரிநாதர் இசை விருது:

வி.சம்பந்தம் குருக்கள்

முருகம்மையார் விருது:

மறவன்புலவு க.சச்சிதானந்தன்

குமரகுருபர சுவாமிகள் விருது:

பனசை மூர்த்தி

திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் விருது: –

பா.மாசிலாமணி

பகழிக்கூத்தர் விருது:

ஜெ.கனகராஜ்

கந்தபுராணக் கச்சியப்பர் விருது:

வ.ஜெயபாலன்

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் விருது:

ந.சொக்கலிங்கம்

மாம்பழக் கவிச்சிங்க நாவலர் விருது:

புலவர்.அமுதன்

சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் விருது:

சே.பார்த்தசாரதி

பாம்பன் சுவாமிகள் விருது:

தா.சந்திரசேகரன்

தணிகைமணி வ.சு.செங்கல்வராயர் விருது:

வ.செ.சசிவல்லி

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் விருது:

சொ.சொ.மீ.சுந்தரம்

தேனுார் வரகவி வே.செ.சொக்கலிங்கனார் விருது:

மா.திருநாவுக்கரசு.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
imgpaper
Tags :
முத்தமிழ்முருகன் மாநாடு
வெற்றி
சேகர் பாபு
Advertisement

வாசகர்கள் கருத்துகள் ( 14 )
கருத்துக்களை எழுதுங்கள்…

stb
ஆக 26, 2024 07:11
Fraud

Rate this

1 Star

2 Stars

3 Stars

Empty
Svs Yaadum oore
ஆக 26, 2024 07:10
இந்த மாநாட்டுத் தீர்மானங்கள் ஏன் மதம் மாற்றிகளுக்கு அதிர்ச்சி அளிக்குது ??…திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முருக பக்தி இலக்கியங்கள் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது.என்று தீர்மானம் …திருக்கோயில்களில் மாணவ, மாணவியர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானம் ….திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரை…இதில் சிறுத்தைகளுக்கு என்ன பிரச்சனை?? …..அரசு உதவி பெற்று மதம் மாற்றிகள் நடத்தும் பள்ளியில் அவனுங்க மதத்தை பற்றி சொல்லி கொடுக்கலாம் ,,ஆனால் கோவில் நடத்தும் பள்ளியில் முருக பக்தி இலக்கியங்கள் போட்டி நடத்தக்கூடாதா ?….

Rate this

1 Star

2 Stars

3 Stars

Empty
Varadarajan Nagarajan
ஆக 26, 2024 07:01
கோவில்களின் காணிக்கை பணம் கோவில் மற்றும் பக்தர்கள் வசதிக்காக செலவுசெய்யவேண்டும். அதைவிடுத்து அறநிலையத்துறை இதைப்போன்ற விளம்பர மாநாட்டுக்கு செலவிடுவது வேதனை. தேவையானால் அரசு பணத்தில் மாநாடுகளை நடத்திக்கொள்ளலாம்

Rate this

1 Star

2 Stars

3 Stars

Empty
ramani
ஆக 26, 2024 06:58
எங்கே ஓசி சோறை காணவில்லை

Rate this

1 Star

2 Stars

3 Stars

Empty
Karuthu kirukkan
ஆக 26, 2024 06:36
இது மறைந்தும் பெயரால் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஈரோடு , காஞ்சிபுரம் , திருவாரூர் சேர்ந்த தலைவர்களுக்கு சேர்க்கும் பெருமை. எல்லாம் ஒரு சான் வயிற்று பிழைப்புக்காக …மனிதனுக்கு வாக்கு இல்லையேல் வாழ்கை இல்லை .. தொலைநோக்கு பார்வையோடு தொழிநுட்பம் வளர்ந்து வருகிறது, ஏமாறுவர்க்கு விடுதலை .

Rate this

1 Star

2 Stars

3 Stars

Empty
மோகனசுந்தரம்
ஆக 26, 2024 06:29
நான்கு அல்லக்கைகள் ஒன்றாக சேர்ந்து கூறிவிட்டால் போதுமா, மாநாடு வெற்றி என்று. இருட்டு திராவிட மாடல் எப்படி எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் பாருங்கள்

Rate this

1 Star

2 Stars

3 Stars

Empty
kannan
ஆக 26, 2024 07:21
மூன்று வருசமாக வேல் யாத்திரை கோமாளிகளுக்கு இது புளியைக்கரைத்துவுட்டது போல் உள்ளது

Rate this

1 Star

2 Stars

3 Stars

Empty
S. Balakrishnan
ஆக 26, 2024 06:23
ஆட்சியை பிடித்ததில் இருந்து நடத்திய அனைத்து மாநாடுகளும் வெற்றி தான். பெருமிதத்துடன் சந்தோஷமாக கொண்டாடுங்கள். உங்கள் ஆட்சி. உங்கள் வெற்றி. உங்கள் பெருமிதம். வாழ்க திராவிட மாடல்.

Rate this

1 Star

2 Stars

3 Stars

Empty
கூமூட்டை
ஆக 26, 2024 06:14
கொள்கை மற்றும் கொள்ளை திராவிட மாடல் மூருகா எனக்கு வாய்த்தவருக்கு அறிவும், ஊழல் செயல் திறன் கொடுத்து உதவலாம்?? வாழ்க முருகா வளர்க ஊழல் வாதிதக்காளி

Rate this

1 Star

2 Stars

3 Stars

Empty
r ravichandran
ஆக 26, 2024 06:01
சென்ற ஆண்டு சனாதன ஒழிப்பு மாநாடு, இந்த ஆண்டு முருகன் மாநாடு. முருகப்பெருமான் சரியான தண்டனையை கொடுத்து இருக்கிறார்.

Rate this

1 Star

2 Stars

3 Stars

Empty
nagendhiran
ஆக 26, 2024 05:58
பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்?

Rate this

1 Star

2 Stars

3 Stars

Empty
kannan
ஆக 26, 2024 07:22
வேல் யாத்திரை வேலை வேலியில் கடாசிவிட்டார்கள

Rate this

1 Star

2 Stars

3 Stars

Empty
Advertisement

TRENDING
பட்டம்

அண்ணாமலை

பிரதமர் மோடி

மன்கிபாத்

இஸ்ரேல்

ராகுல்

வாரமலர்

டெலிகிராம்

நலம்

கண்ணம்மா

முருகன்

ஷார்ட்ஸ்
ஆத்துார் சிறை பெண் அதிகாரி சஸ்பெண்ட்!
ஆத்துார் சிறை பெண் அதிகாரி சஸ்பெண்ட்!
கண்ணும் கண்ணும் நோக்கியா மாளவிகா மோகனன்|Malavika Mohanan
கண்ணும் கண்ணும் நோக்கியா மாளவிகா மோகனன்|Malavika Mohanan
வினேஷ் போகத் நன்றி…|விளையாட்டு செய்திகள்
வினேஷ் போகத் நன்றி…|விளையாட்டு செய்திகள்
இன்று விஷ்ணுபதி புண்ணிய காலம். மகா பிரதோஷம்; சிவன், பெருமாளை வழிபட நல்லதே நடக்கும்! (ஆவணி 1, ஆகஸ்ட்
இன்று விஷ்ணுபதி புண்ணிய காலம். மகா பிரதோஷம்; சிவன், பெருமாளை வழிபட நல்லதே நடக்கும்! (ஆவணி 1, ஆகஸ்ட்
மேலும்
ஷார்ட்ஸ்
தொடர்புடையவை
முத்தமிழ் முருகன் மாநாடு கண்காட்சி: ஆகஸ்ட் 30 வரை அனுமதி இலவசம்
முத்தமிழ் முருகன் மாநாடு கண்காட்சி: ஆகஸ்ட் 30 வரை அனுமதி இலவசம்

11 hour(s) ago
5

மிகப்பெரிய வெற்றி அமைச்சர் பெரியசாமி புகழாரம்

25-Aug-2024
முருகா கோஷத்துடன் கோலாகல துவக்கம் முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக துவக்கி வைத்தார்
முருகா கோஷத்துடன் கோலாகல துவக்கம் முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக துவக்கி வைத்தார்

25-Aug-2024
2

முத்தமிழ் முருகன் மாநாடு நிறைவு விழா களைகட்டியது Muthamil Murugan Conference Minister Sekar Babu
முத்தமிழ் முருகன் மாநாடு நிறைவு விழா களைகட்டியது Muthamil Murugan Conference Minister Sekar Babu

25-Aug-2024
பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு துவங்கியது
பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு துவங்கியது

24-Aug-2024
பழநியில் ஹிந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு
பழநியில் ஹிந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு

23-Aug-2024
by TaboolaSponsored LinksYou May Like
Rajajinagar: Feel Safe on Your Walks
Space Life Store
Helping NGOs with Compliance and More [Get Started]
Asteya Services
The Secret Neuropathy Relief Method Every Indian Is Talking About!
Vitaly Labs
Gift your champ financial protection with Max Life!
MaxLife Term Plan
2BHK Interiors starting at 3.5 Lakhs
HomeLane
Indian Air Hostess’s Final Flight Takes an Unexpected Turn
Real Stories from Bharat
Advertisement Tariff
அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை
img
‘மிஸ் இந்தியா’ பட்டியலில் ஏன் அவங்க இல்லை; கேட்கிறார் ராகுல்

1 days ago
67

img
நம்பிக்கைக்கு நாங்க தடையில்லை : முத்தமிழ் முருகன் மாநாட்டை துவக்கி முதல்வர் பேச்சு

2 days ago
63

img
”முளைச்சு மூனு இலை விடல… இரட்டை இலை பத்தி பேசுவதா?”: அண்ணாமலை மீது ஜெயக்குமார் பாய்ச்சல்

5 days ago
59

img
தேசிய ஆளுமையாக திகழ்ந்தவர் கருணாநிதி… புகழாரம்!: நினைவு நாணயம் வெளியிட்ட ராஜ்நாத்சிங் பேச்சு

7 days ago
41

img
கருணாநிதி நூல்கள் அனைத்தும் நாட்டுடமை: முதல்வர்

4 days ago
41

img
நீதி என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை; சொல்கிறார் ராகுல்

4 days ago
40

img
‘நாளை நாடெங்கும் கொடி பறக்கும்; தமிழகம் இனி சிறக்கும்’: நடிகர் விஜய் அறிக்கை

5 days ago
40

img
கொடியேற்றினார் விஜய்; கட்சி கொள்கைகள், பாடல் அறிமுகம்!

4 days ago
39

img
மோடியை புகழ்ந்த மனைவி மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய கொடூர கணவன்: முத்தலாக் கூறியதால் பாய்ந்தது வழக்கு

2 days ago
37

img
தமிழகத்தில் நடப்பது ஒரு இனத்தின் அரசு: ஸ்டாலின்

7 days ago
37

Follow us
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site,our use of cookies, revised Privacy Policy.

Dinamalar
Follow us
Copyright © 2024

Contact us

Terms & Conditions

வாசகர் கடிதம்

Unmute

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version